NandriElamae arumai
NandriElamae arumai
I can sense the Overwhelming love n ur write up... Awaiting for more kirukals from my Queen
உன் வளையலோசை
உன் சிரிப்பொலி..
என் சிம்பொனி !!
என் இருதய ஆசை
உன் குரலோசை
நம் இருதய பாஷை
Feeling the love, it's shining bright,
Your words bring joy, like morning light.
More kirukkalgal are on their way, darling @AAROHI
baby doll
Someday we will surely meet again
Now a long way separates us
But remember my heart
That still yearns, loves and waits.
***
Life passes, love passes
Parting always comes
But the memory of the moments spent together
will remain in my heart forever.
***
I have no regrets that you left
That we will never meet
But take from my heart
Days fragrant with memories
But take from my heart
Faith that you will come back to me
But take from my heart
That which is hard to forget.
என் கண்மணி
காலை முதல் மாலை வரை இனிய கொஞ்சல் மொழிகளும்,.
இரவினிலே பற்பல கெஞ்சல் ஊடல்களும்,.
நித்தமும் உன் சுவாசம் என் பூ மேனியெங்கும் படர,.
View attachment 255425
உன் பொன் தேகம் எங்கும் மெய்சிலிர்க்க என் முத்த தடங்கள் பதித்திட,.
கனவிலும் நினைவிலும் உன்னை கட்டியணைத்திட..
என் கட்டி கரும்பே..
வா, வா
என் கண்மணி
உன் ஸ்பரிசத்தின் வாசம் என் மேனியெங்கும் பரவிட..
என் பூந்தளிரே, நீ பூவாய் மலர்ந்து மலர் மஞ்சம் சேர்ந்திட வா..
View attachment 255729
என் புன்னகை அரசியே, பூ முத்தம் பல நீ சிந்திட வா..
என் பூவிதழ் கொண்டு உன் பொன் மேனியெங்கும் நான் கோலம் பயின்றிட வா..
View attachment 255730
என் கோகிலமே நீ வா..
ஈரேழு லோகத்தில் ஈடில்லா இளவரசியே!!
என்றும் என் இதய தேசத்தின் அரசியே!!
நீயே!!