• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ᥫ᭡ என் எழுது கோலின் ❤️ கிறுக்கல்கள் ᥫ᭡


❤️

என் சகியே !!

❤️

உன் கார்க்குழல் கூந்தலிலே என் விரல்கள் கோலமிட..

d271f7ef-bf07-4b7f-abc0-4158fa053474.jpeg

உன் காது மடல் அருகே என் சுவாசங்கள் சல்லாபமிட..


9e088b80-05be-4571-b35c-ff1aea01c50e.jpeg

உன் மென் பஞ்சு இதழ்மீது என் இதழ்கள் இலக்கணம் எழுத..

98e47129-fd6a-4409-b809-c9d07e794705.jpeg

நீ எனை இறுகப் பற்றி இழுத்து அணைத்து,
இதழ் உடன் இதழ்கள் இன்புற..

9c741fc1-349d-4c27-9ab0-943ba61c7e0e.jpeg

ஈரேழு லோகமும் இயங்க மறுக்குதடி என் சகியே!!

:heart1:
 


❤️

காதல் கண்மணி ♥️

❤️

அனலாய் என் தேகம் அவளை அணைக்க.,


தனலாய் என் தாகம் அவளைத் தேடித் தவிக்க.,

❤️


6ebecb461de1a1c4c34786403ac74642.jpg

❤️

கனலாய் அவள் கடைக்கண் பார்வை எனை களவிக்குக் கதைக்க.,

கொட்டித் தீர்த்திடவா என் காத்திருப்பின் களிப்புகளை.,


d22973180cfba7033e0c5e3df9f18722.jpg


என் காதல் கண்மணியே!! ❤️

❤️

NameArt_ef88e7b9-d964-4d37-bc08-5449817da343-b7f36487-4842-4c79-b059-2784cd4fe78c_cmprsd_40.jpg
 




Screenshot_2024-08-21-19-42-19-76_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg


கைத்தலம் பற்ற‌க் கனாக் காண்கிறேன் !!

❤️

அந்தி வேளை கடக்கையில் அரை நொடி நேரத்தில் ஆவலாய் எனை பார்த்தான்..

இமைப்பொழுதில் புன்முறுவல் பூத்து ஈகையுடன் என் எதிர் நின்றான்..

c3a8e7a148eaa6f85471a32c_1707301488264_1707301488422.jpg

உன் பொன் முகம் காணவே ஓடோடி வந்தேன் என்றுரைத்தான்..

ஊசலாடிய என் நெஞ்சை ஊடுருவிப் பார்த்தான்..

silhouette-couple-man-down-on-one-knee-proposing-to-woman-under-sunset-sky-background.jpg

என்னவளே என் காதலை நீ எண்ணவில்லை என்றான்..

ஏக்கத்துடன் எதிர்கொள்ள நாணத்துடன் நடை பயின்றான்..

istockphoto-1206482699-612x612.jpg

ஐம்புலன்களும் ஐக்கியமானதடி உன் ஒற்றை விழிப் பார்வையிலே என்றான்..

ஒரு சொல் நீ சொல்லடி உலகமே உன் காலடியில் என்றான்..

istockphoto-980072272-612x612.jpg

ஒற்றை பார்வை வீசியே என் நாணமதை தூண்டினான்..

ஓராயிரம் முறை கடந்து சென்றேன் உன் ஓர விழிப் பார்வையை நீ சிந்திட என்றான்..

istockphoto-640038714-612x612.jpg

ஔவை பாட்டி ஆன பின்பும் ஔடதமாய் நீ வேண்டும்! என் ஐம்புலன்களும் அடக்கி ஆள என்றான்..

எஃகு போன்ற என் நெஞ்சம் அதனை மெழுகுபோலே உருக வைத்தான்...

istockphoto-1141906552-612x612.jpg

அன்பே ஆருயிரே என்று இரு விழிப் பார்வையிலே என்னை ஈர்த்துக் கொண்டான்..

அம்மா, அப்பா, அனைவரும் அளவளாவி, ஆயிரமாயிரம் சொந்தங்கள் புடை சூழ..

IMG_20230802_163827.jpg

இரு வீட்டுப் பந்தங்களும் இணைய..


ஈன்ற வீட்டைக்கடந்து இல்லற வாழ்க்கை தொடங்க ..


உரிமையுடன் ஊஞ்சலாடியது கன்னி அவள் கழுத்தில் திரு மாங்கல்யம்!!

:inlove:

 
Last edited:

❤️

ᤌᰢᮀ། ဖᰢ།᭄ ♥️

❤️

Screenshot_2024-08-27-13-23-02-66_1c337646f29875672b5a61192b9010f9.jpg

❤️



"தவறி முத்தமிட்டாலும் தவறில்லை,


:inlove:

ஏனெனில் நான் முத்தமிட்டது என்னவளின் இதழ்களில் அல்ல,

அவளின் இதயத்தில் ♥️"

:heart1:

NameArt_ef88e7b9-d964-4d37-bc08-5449817da343-b7f36487-4842-4c79-b059-2784cd4fe78c_cmprsd_40.jpg
 


❤️

ᥫ᭡ என் எழுது கோலின் ❤️ கிறுக்கல்கள் ᥫ᭡

✨

கனவுக்காதலன்

♡⁠♡


அணைத்துக் கொள்ளவா..
உன்னை
அணைத்துக் கொல்ல அவா !!


✨

இதுவா கிறுக்கல்?? மிரட்டல் வரிகள்...! :blessing:
 




View attachment 258759


கைத்தலம் பற்ற‌க் கனாக் காண்கிறேன் !!

❤️

அந்தி வேளை கடக்கையில் அரை நொடி நேரத்தில் ஆவலாய் எனை பார்த்தான்..

இமைப்பொழுதில் புன்முறுவல் பூத்து ஈகையுடன் என் எதிர் நின்றான்..

View attachment 258749

உன் பொன் முகம் காணவே ஓடோடி வந்தேன் என்றுரைத்தான்..

ஊசலாடிய என் நெஞ்சை ஊடுருவிப் பார்த்தான்..

View attachment 258750

என்னவளே என் காதலை நீ எண்ணவில்லை என்றான்..

ஏக்கத்துடன் எதிர்கொள்ள நாணத்துடன் நடை பயின்றான்..

View attachment 258751

ஐம்புலன்களும் ஐக்கியமானதடி உன் ஒற்றை விழிப் பார்வையிலே என்றான்..

ஒரு சொல் நீ சொல்லடி உலகமே உன் காலடியில் என்றான்..

View attachment 258753

ஒற்றை பார்வை வீசியே என் நாணமதை தூண்டினான்..

ஓராயிரம் முறை கடந்து சென்றேன் உன் ஓர விழிப் பார்வையை நீ சிந்திட என்றான்..

View attachment 258754

ஔவை பாட்டி ஆன பின்பும் ஔடதமாய் நீ வேண்டும்! என் ஐம்புலன்களும் அடக்கி ஆள என்றான்..

எஃகு போன்ற என் நெஞ்சம் அதனை மெழுகுபோலே உருக வைத்தான்...

View attachment 258755

அன்பே ஆருயிரே என்று இரு விழிப் பார்வையிலே என்னை ஈர்த்துக் கொண்டான்..

அம்மா, அப்பா, அனைவரும் அளவளாவி, ஆயிரமாயிரம் சொந்தங்கள் புடை சூழ..

View attachment 258756

இரு வீட்டுப் பந்தங்களும் இணைய..


ஈன்ற வீட்டைக்கடந்து இல்லற வாழ்க்கை தொடங்க ..


உரிமையுடன் ஊஞ்சலாடியது கன்னி அவள் கழுத்தில் திரு மாங்கல்யம்!!

:inlove:

Kandippa indha kavidha ezhuthi adhuku matching images, font, colour kuduthu pulli vechi kolam lam pottu indha post engalukaga pottadhuku oru "Royal Salute"
 

❤️

ᤌᰢᮀ། ဖᰢ།᭄ ♥️

❤️

View attachment 259572

❤️



"தவறி முத்தமிட்டாலும் தவறில்லை,


:inlove:

ஏனெனில் நான் முத்தமிட்டது என்னவளின் இதழ்களில் அல்ல,

அவளின் இதயத்தில் ♥️"

:heart1:
Kannam to Idhayam romba distance aache! :rolleyes:.. but kavidhai awesomeuuu
 
Top