• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ᥫ᭡ என் எழுது கோலின் ❤️ கிறுக்கல்கள் ᥫ᭡

என்னிடம் வராதே..
என்னிடம் பேசாதே..

ஆனால், என்னை விட்டுப் போகாதே!!
-சாமுவேல் பெக்கெட்✨
 





கண்மணி



“என்
கண்ணை விட்டு அகலாதே,

கண்மணியே ❤️

நான் விண்ணை விட்டு விலகும் வரை!”



:heart1:


 
:map:sry I just came in by seeing this symbol.. Screenshot_2024-07-07-20-53-08-67_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg


As it resembles to something else... Screenshot_2024-07-07-20-52-29-40_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.png



It's my mistake... :ill:
 

Attachments

  • Screenshot_2024-07-07-20-53-08-67_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
    Screenshot_2024-07-07-20-53-08-67_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
    53.7 KB · Views: 1


❤️

ᥫ᭡ என் எழுது கோலின் ❤️ கிறுக்கல்கள் ᥫ᭡

✨

கனவுக்காதலன்

♡⁠♡


அணைத்துக் கொள்ளவா..
உன்னை
அணைத்துக் கொல்ல அவா !!


✨

:map:


Ethvmeee puriyilayeee
 




கண்மணி



"உன் நெற்றியில் நான் சிந்தும் முத்தங்கள் சொல்லும்,


நான் உன் மேல் கொண்ட மொத்த

காதலையும்!"


:inlove:
 



காதல் ❤️கண்மணி❤️




"தொலைந்து விடும் என்று தெரிந்தும் தொலைத்தேனடி என்
இதயத்தை;


சிதைந்து விடும் என தெரிந்தும், என் சிந்தைக்குள்ளே செதுக்கினேன் உன் சிற்பத்தை;

IMG_20240731_165705.jpg

கலைந்து விடும் என தெரிந்தும், என் கனவுகளில் கண்டேன் நம் காதல் காவியத்தை;

கனவிலும் நினைவிலும் காணக் கிடைக்காத
தேவதையே,

என் காதல்

கண்மணியே ❤️!"



:hearteyes:
 
Last edited:




காதல் ❤️கண்மணி❤️



உன் நினைவுகள் என் நெஞ்சை வலிக்க செய்கின்றதே !


உன் செவ்விதழ் முத்தங்கள் என்னை சுடுகின்றதே !


உன் ஸ்பரிசத்தின் தீண்டல்கள் என் தேகத்தில் அனல் மழையை பொழிகின்றதே !


ig_anarkali_nazar.jpeg

உன் கொஞ்சல் மொழிகள் என் செவிகளில் தேன் அருவியாய் பாய்கின்றதே !


உன் அணைப்பில் நித்தமும் வாழ என் நெஞ்சம் ஏங்குகின்றதே !

IMG_20240731_163936.jpg

கண்மணி ❤️
நீ என்னை வந்து சேர இத்தனை ஜென்மங்கள் காத்திருந்தேன் !



இனி ஒரு நொடி கூட காத்திருக்க எண்ணாமல்,

என் மன எண்ணங்கள் என்னை ஆட்கொள்கின்றதே !



உன் விரல் தீண்டலில் என் மொத்த தேகமும் சிலிர்க்கின்றதே !

IMG_20240731_164007.jpg

இன்னும் ஏன் தாமதம்,
என்னை வந்து சேர்ந்திட வா,

என் காதல் தேவதையே,

என் கண்மணியே
❤️

நீயே
என்
உயிர்த்துணையே !


:heart1:

 
Last edited:




காதல் ❤️கண்மணி❤️



உன் நினைவுகள் என் நெஞ்சை வலிக்க செய்கின்றதே !


உன் செவ்விதழ் முத்தங்கள் என்னை சுடுகின்றதே !


உன் ஸ்பரிசத்தின் தீண்டல்கள் என் தேகத்தில் அனல் மழையை பொழிகின்றதே !


View attachment 253189

உன் கொஞ்சல் மொழிகள் என் செவிகளில் தேன் அருவியாய் பாய்கின்றதே !


உன் அணைப்பில் நித்தமும் வாழ என் நெஞ்சம் ஏங்குகின்றதே !

View attachment 253182

கண்மணி ❤️
நீ என்னை வந்து சேர இத்தனை ஜென்மங்கள் காத்திருந்தேன் !



இனி ஒரு நொடி கூட காத்திருக்க எண்ணாமல்,

என் மன எண்ணங்கள் என்னை ஆட்கொள்கின்றதே !



உன் விரல் தீண்டலில் என் மொத்த தேகமும் சிலிர்க்கின்றதே !

View attachment 253183

இன்னும் ஏன் தாமதம்,
என்னை வந்து சேர்ந்திட வா,

என் காதல் தேவதையே,

என் கண்மணியே
❤️

நீயே
என்
உயிர்த்துணையே !


:heart1:

Elamae arumai
 
Top