Karthik KK
Epic Legend
INNUMA INTHA ELUTHUKOOL LA INK THEERAVILAI!!!!
JupiBari NA Enna
JUPITER + KADHAMBARI
[ minus Ter minus Kadham ]
Jupi + Bari= JupiBari
simple math
Onnum ila Onnum ila ALL CLEAR....Appadithan...
Any doubt
Hello Mam @JUPITER any meaning in Hindi jupi bari?JUPITER + KADHAMBARI
[ minus Ter minus Kadham ]
Jupi + Bari= JupiBari
simple math
முத்த சுவை ஊறும் முன்னே..
உன்
எச்சில் சுவை இனிக்கிறது !!
உன் இதழ் சண்டையில் தோற்றுப்போவான் வீரனடிᥫ᭡
இதழ் முத்தம் சுவைக்க..
இலக்கணம் ஆனேன் !!
ᥫ᭡
ᥫ᭡
Just a try, I Write this using Tamil Vowels From "அ" to "ஃ"
அகம் எது புறம் எது காண ஆவல் கொண்டேன்.!!இடைவிடாது இதழ் முத்தம் சிந்த ஈகைக் கொண்டேன்.!!
ᥫ᭡
ᥫ᭡
உடைதனைக் களைந்து ஊடல் கொள்ள எண்ணி எண்ணி.!!
நிதமும் ஏக்கம் கொண்டேன்.!!
ᥫ᭡
ஐம்புலன்களும் அடங்க மறுக்கக்.!!
கற்பனையில்
ஒத்திகை காண்கின்றேன் ஓராயிரம் முறை.!!
ᥫ᭡
View attachment 219905
ᥫ᭡
ஔடதமாய் நீ வேண்டு மடா.!!
என் ஐம்புலன்களையும் அடக்கி ஆள.!!
ᥫ᭡
View attachment 219910
ᥫ᭡
எஃகு- ஐ போன்ற உந்தன் தோள்களில் துவள.!!
கன்னி இவள் கனாக் காண்கின்றாள்.!!
கண் முன்பே நீ தோன்றிட.!!
ᥫ᭡
View attachment 219900
ᥫ᭡
விழிகள் அகன்று விழிக்கும் முன்பே.!!
நீ விரைந்து வந்தடைந்து விடு என்னை.!!
என் செல்லத் திருடா.!!
ᥫ᭡
View attachment 219907
ᥫ᭡
View attachment 219992
Edhuku avanga pattaiya vibodhi adikaradhukaa.....?
காதல்
୧⍤⃝୧⍤⃝
எத்தனை இதயங்கள்
உன்னை நேசித்தாலும்...
அத்தனை அன்பையும்
மொத்தமாய் சேர்த்து
உன்னை காதல் செய்வேன்..!!
୧⍤⃝୧⍤⃝