Good Morning Guys..
கனவோடு தானடி நீ தோன்றினாய் கண்களால் உன்னை படம் எடுத்தேன்...
என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்..
எதுவும் புரியா புது கவிதை..
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..
முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே.. பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே இதயமும்
ஓ இதமாய் மிதந்ததே...