எங்கே நான்
போனா என்ன எண்ணம்
யாவும் இங்கேதான்...
உன்பேர மெட்டுக்கட்டி உள்ளம்
பாடும் அங்கேதான்...
என்னாசை காத்தோடு
போகாது....
எந்நாளும் என்
வாக்கு பொய்க்காது..
போனா என்ன எண்ணம்
யாவும் இங்கேதான்...
உன்பேர மெட்டுக்கட்டி உள்ளம்
பாடும் அங்கேதான்...
என்னாசை காத்தோடு
போகாது....
எந்நாளும் என்
வாக்கு பொய்க்காது..