Good Evening Guys 

இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே..
பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே..
தேவ சுகத்தேன் கனியே
மோகபரிபூரணியே...
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே..
பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே..
தேவ சுகத்தேன் கனியே
மோகபரிபூரணியே...