Good Evening Guys
நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம்
உன்னுடைய தாளம்...
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி சிறகடிச்சுப்பறக்குதடி..
மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப்பேசும்
இது மறையாத என்னுடைய பாசம்..