Good Night Guys
என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும்
அடி கிடைக்கும், கிடைக்கும்...
ஹே என் குரு தான் நம்பியாரு
என்னையும் வில்லனா மாத்திடாரு...
ஹேய் எனக்குள்ளயும் எம் ஜீ ஆர்-ரு
அப்போ அப்போ வந்து எட்டி பாப்பாரு....
இப்ப full-u life ஜில்லு
ஹேய் நீயும் நாட்டுல கிங்கு தானடா...
மச்சி மாசி மாத்தி யோசி
அட வாழ்க்க வாழ காசு வேணுடா...
Na poi en aala thedurean