Good Afternoon Guys..
உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா..
நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துடிக்குதம்மா..
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா..
நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துடிக்குதம்மா..
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன