Good Morning Guys
ஆழம் தெரியாம கால வச்சு
அடியும் சருக்கிருவோம்...
ஹேய் ஊரு நடுவால பேனர் வச்சி
பட்டய கிளப்பிருவோம்...
போற வழி போவோம்
பெரும் புள்ளிய போல தான் வாழ்வோம்
ஆழம் தெரியாம கால வச்சு
அடியும் சருக்கிருவோம்...
ஹேய் ஊரு நடுவால பேனர் வச்சி
பட்டய கிளப்பிருவோம்...
போற வழி போவோம்
பெரும் புள்ளிய போல தான் வாழ்வோம்