Good Afternoon Guys..
நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது...
உன் பார்வை என் நெஞ்சில்
யாழ் மீட்டுது..
உன் ஆசை என்னைத் தாலாட்டுது..
பூங்குயிலே… பூங்குயிலே...
உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன்..
கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால்...
கானமழை வருமோ...
நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது...
உன் பார்வை என் நெஞ்சில்
யாழ் மீட்டுது..
உன் ஆசை என்னைத் தாலாட்டுது..
பூங்குயிலே… பூங்குயிலே...
உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன்..
கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால்...
கானமழை வருமோ...