எனக்குள்ள நீங்காம கதிரா இருக்குறா
கனவுக்குள் அவ வந்து கஞ்சா விதைக்கிறா
உயிரை கருப்பாக்கி கண்ணுக்கு
மையா தீட்டிக்கிட்டா
கைபிடி அளவுள்ள
இதயத்தை கப்பல் நிறுத்திப்புட்டா
சின்ன சின்ன நகங்களுக்கு நெஞ்சுக்குள்ள நெருப்பு வச்சா
போதாதுன்னு பார்வைகளால் பெட்ரோலை
தான் தெளிச்சி விட்டா
உனக்குள்ள இருக்கிற நூறு மீட்டர் நரம்புக்குள்
ரத்ததானம் செய்வதந்த பெண்தானப்பா