Good Morning Guys..
உன் பார்வை யாவும் நூதனம்
பெண்பாவை நீயும் சீதனம்..
உன் வார்த்தை அன்பின் சாசனம்
பெண் உள்ளம் உந்தன் ஆசனம்..
அள்ளாமலும் கிள்ளாமலும்
தள்ளாடும் இந்த பூவனம்...
உன் பார்வை யாவும் நூதனம்
பெண்பாவை நீயும் சீதனம்..
உன் வார்த்தை அன்பின் சாசனம்
பெண் உள்ளம் உந்தன் ஆசனம்..
அள்ளாமலும் கிள்ளாமலும்
தள்ளாடும் இந்த பூவனம்...