Enna mazhaiii...
பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு..
உன்னை என்னை சோ்த்து வச்ச
மழைக்கொரு சலாம் போடு..
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ள தேடி பாரு...
பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு..
உன்னை என்னை சோ்த்து வச்ச
மழைக்கொரு சலாம் போடு..
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ள தேடி பாரு...