Good Morning Guys..
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது..
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது..
எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது..
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது..
ம்ம் அனுபவமோ...
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம்
கேட்டுப்பார்..
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்..
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்..
என் நெஞ்சை சொல்லுமே...