Good Night Guys...
இரவின் போர்வை என்னை சூழ்ந்து மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து..
விடியலை தேடினேன் உன்னிடம்
வா பெண்ணே...
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள் ஒருமுறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே....
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் மரணம் நிகழும்...
அருகில் வாராயோ விரல்கள்
தாராயோ நீ நீ நீ...
உயிரின் உயிரே உயிரின் உயிரே நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்..
Naamalum leave la poiduvom konja naaal pesaama..