ஹே காசு என்ன பணம் என்ன இருப்பது ஒரு life
போதுமடா சாமி எனக்கு ஒரு wife
திறந்து வைப்போமே மனச திறந்து வைப்போமே
வருவது யார் என விட்டு தான் பாப்போமே..
அட உனக்கென பிறந்தது உனக்கே தான்..
கெடச்சத வச்சிக்கோடா அவ்வளவுதான்..
நடப்பதுதான் நடப்பதுதான் உண்மை
விடியும்பார் விடியும்பார்
விடிய விடிய விடிய விடிய...