Good Morning Guys..
என் இதயம் சிறகாச்சு...
என் இளமை நிஜமாச்சு..
நீ வா நீ வா என் அதிசய பூவே வா.
நீ வா நீ வா என் அழகிய தீவே வா.
தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே..
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே..
என் இதயம் சிறகாச்சு...
என் இளமை நிஜமாச்சு..
நீ வா நீ வா என் அதிசய பூவே வா.
நீ வா நீ வா என் அழகிய தீவே வா.
தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே..
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே..