Good Morning Guys...
தினம் காலை வரும்..
மாலை வரும்..
ஆனா என்னை போல
பக்கத்துல நிக்காதப்பா...
வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து பக்கத்துல நின்னாளப்பா..
சொன்னாளப்பா சொன்னாளப்பா..
சொக்கு பொடி போட்ட கண்ணாலப்பா...
தினம் காலை வரும்..
மாலை வரும்..
ஆனா என்னை போல
பக்கத்துல நிக்காதப்பா...
வந்தாளப்பா வந்தாளப்பா
வந்து பக்கத்துல நின்னாளப்பா..
சொன்னாளப்பா சொன்னாளப்பா..
சொக்கு பொடி போட்ட கண்ணாலப்பா...