Good Evening Guys
ஓ நேத்துக்கூட தூக்கத்தில பாா்த்தேன் அந்த பூங்குயில..
தூத்துக்குடி முத்தெடுத்து கோா்த்துவெச்ச மாலை போல. ..
வோ்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பாா்த்தா....
அவ ஓடிப்போனா உச்சிமலக்
காத்தா...
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா...
சொல்லப்போனா பேரழகில்
சொக்கத்தங்கம் போலிருப்பா..
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா...