Good Morning Guys....
நல்ல கச்சிதமா என்ன பிச்சி
சும்மா தைச்சி சோ்க்குறது
உன் வேலையா…
சுற்று வட்டாரத்தில்
தந்த பட்டமெல்லாம்
இப்ப நூல் அறுந்த காத்தாடியா..
நேத்தோட நீ வேற நான் வேறையா
இப்போ நீ என் நெஞ்சின் மேற்கூரையா..
என்னுள்ளே நீ பாதி நான் மீதியா
வெரசா போகையில
புதுசா போறவளே...
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால..
அவ சிாிச்சதும் தல உறையுது
தன்னால...என் பேச்சு மூச்சு எங்க காணல..