Good Night Guys..
இன்னும் என்னசந்தேகம் என்னை இனி எந்நாளும் தீயாக பாா்க்காதடி..
செல்ல பிள்ளை போல நீ
அடம்பிடிப்பதை என்ன சொல்ல..
என்னை விட யாரும் இல்லை
அன்பு செய்து உன்னை வெல்ல.
சண்டை போட்ட நாட்களைத்தான்
எண்ணி செல்ல கேட்டு கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும்..
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்..
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன்..
இன்னும் என்னசந்தேகம் என்னை இனி எந்நாளும் தீயாக பாா்க்காதடி..
செல்ல பிள்ளை போல நீ
அடம்பிடிப்பதை என்ன சொல்ல..
என்னை விட யாரும் இல்லை
அன்பு செய்து உன்னை வெல்ல.
சண்டை போட்ட நாட்களைத்தான்
எண்ணி செல்ல கேட்டு கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும்..
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்..
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன்..