Good Morning Guys
வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா.
அவள் வயதுக்கு வந்த
தங்க மலரா..
வாழை தண்டு கால்கள்
கொண்ட மானா..
அவளை காதல் செய்த
கதையினை சொல்லவா...
வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா.
அவள் வயதுக்கு வந்த
தங்க மலரா..
வாழை தண்டு கால்கள்
கொண்ட மானா..
அவளை காதல் செய்த
கதையினை சொல்லவா...