Good Morning Guys..
மேகம் போலே நான்
மேலே பறந்தேன்....
வானம் கீழே
நான் உள்ளே நுழைந்தேன்..
காதல் தீண்டி நான்
உன்னைப்பார்த்தேன்.
நாளும் தாண்டி உன்
கண்ணைப்பார்த்தேன்..
சின்னச் சின்னத்
தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே
முத்தமிடும் மாயம் மாயம்
என்ன என்ன சொல்லிக்கொடுடி....
மேகம் போலே நான்
மேலே பறந்தேன்....
வானம் கீழே
நான் உள்ளே நுழைந்தேன்..
காதல் தீண்டி நான்
உன்னைப்பார்த்தேன்.
நாளும் தாண்டி உன்
கண்ணைப்பார்த்தேன்..
சின்னச் சின்னத்
தூரல் வந்து நெஞ்சிக்குள்ளே
முத்தமிடும் மாயம் மாயம்
என்ன என்ன சொல்லிக்கொடுடி....