பிரியும் போதே பிரிவும் வளரும்
பிரிந்தே சிந்திப்போம்...
வாழ்க்கை என்பது வட்ட சாலை
மீண்டும் சந்திப்போம்...
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே.
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே..
பிரிவென்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை..
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை..
மீண்டும் ஒருநாள் மேகம் ஆகி
வானில் சேர்ந்திடுவோம்..
இருவரும் கூடி ஒருதுளி ஆகி
முத்தாய் மாறிடுவோம்..