• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❣️குயிலே குயிலினமே..!❣️

நீங்கா நினைவுகள்
ஓயாது கொய்துக் கொண்டிருக்கையில்,

உன் நிழலும் இலாமல்
மேலும் தொய்துப் போகிறேன்...


இவ்வையகம் எனை
சிறையாக்கி கொள்ளும் முன்...
உன் கூண்டுக்குள்ளேயே எனை
சிறையாக்கி கொள்வாயா...!
images (30) (1)~2.jpeg
தூர தேசத்தில் தொலைந்த
ஓர் சிறகொடிந்த பறவை.
 
மேலும் சிறு மணித்துளிகள்
நம் உரையாடல் நீண்டிடவே
என் ஊனும் குன்றியதோ..‌.


மெல்ல வருடும் தோகைச் சிறகால்
எனை வருடிச் செல்வாயோ...

உன் சிறு கானக்குரலால்
என் விழி உறங்கிடவே
குயிலிசை மீட்டிடுவாயோ...

உன்னோடு துயில் கொண்டிடவே
கதகதப்பான தலையணை அணைப்பில்...

images (30) (2).jpeg
தொலைவிலிருந்தும் அருகில்..!❤️✨
 
தன்னுயிரையும் பொருட்படுதா
தன் கரம் நீட்டிய கொரானா காலங்கள்...

தன்னுடல் குன்றிய போதும்
தனை அண்டி வரும் நோயாளிகளுக்கெனவே
தரித்திருந்த நிமிடங்கள்...

சொந்த வேலைகள், வீட்டின் விசேஷங்கள்
என எதிலும் முழுதும் ஈடுபடாது
சேவை செய்திடவே பூத்திட்ட
செவ்வந்தி பூ இவள்...❀

மனக்கவலையிலும் மனந்துவளா
மரகதம் இவள்...♦️

வயதில் முதிந்தோரும்,
செல்வ சீமான்களும்,
பதவி படைத்தோரும்,
இரு கரம் கூப்பி வாழ்த்தி வணங்கும்
தகுதிக்குரியவள்..!

விழி நீர் துடைக்க பல விரல்கள் இருப்பினும்,
இவள் விரல்களின் இரு வரி கிறுக்கல்கள்❤️
பல உயிர்களை துளிர்க்கச் செய்கிறது...!✨


அதில் நானும் ஓர் உயிர்த்துளியாய்...❣️
images (30) (9).jpeg
இவள் >>> வெண்ணிற ஆடையில்
உலா வரும் ஓர் மருத்துவ தேவதை..!⚘
 
பானை ததும்ப பால் இருந்தும்
பக்கமில்லை பருகிட...
உணவளிக்க திறனிருந்தும்
உடனில்லை அருந்திட,
View attachment 137412

தலை கோதி முத்தமிட,
உமிழ்கயில் உதவிட,
கழிகயில் கரம் பற்றிட,
ஈரத்துணியால் ஒற்றடமிட,
சூப் வைத்து அருந்திட,
குளிர்கயில் அணைத்திட
வியர்க்கயில் விசிறிட,
...
View attachment 137419
...
உனக்கெனவே,
உன்னுடனே இருந்திட,
நினைத்திட துடித்தும்..
View attachment 137415
அவளருகே நானில்லை...

தொலைதூரம் துவளும் உனை,
நினைவுகளால் அரவணைத்துக் கொள்கிறேன்...
View attachment 137417
அரவணைப்புக்குள் அமிழ்ந்து விடாதே...

சுகம் பெற்று வா,
சுற்றி வருவோம் இவ்வுலகை..!

நீ காண கானல் நீர் அல்லாது
கோடி காட்சிகள் உண்டு..!
:heart1:
 
தன்னுயிரையும் பொருட்படுதா
தன் கரம் நீட்டிய கொரானா காலங்கள்...

தன்னுடல் குன்றிய போதும்
தனை அண்டி வரும் நோயாளிகளுக்கெனவே
தரித்திருந்த நிமிடங்கள்...

சொந்த வேலைகள், வீட்டின் விசேஷங்கள்
என எதிலும் முழுதும் ஈடுபடாது
சேவை செய்திடவே பூத்திட்ட
செவ்வந்தி பூ இவள்...❀

மனக்கவலையிலும் மனந்துவளா
மரகதம் இவள்...♦️

வயதில் முதிந்தோரும்,
செல்வ சீமான்களும்,
பதவி படைத்தோரும்,
இரு கரம் கூப்பி வாழ்த்தி வணங்கும்
தகுதிக்குரியவள்..!

விழி நீர் துடைக்க பல விரல்கள் இருப்பினும்,
இவள் விரல்களின் இரு வரி கிறுக்கல்கள்❤️
பல உயிர்களை துளிர்க்கச் செய்கிறது...!✨


அதில் நானும் ஓர் உயிர்த்துளியாய்...❣️
View attachment 142942
இவள் >>> வெண்ணிற ஆடையில்
உலா வரும் ஓர் மருத்துவ தேவதை..!⚘
Nandrigal azhage ❤️
 
பல வர்ண கோலங்களிட்டு
வார்தைகளால் வருணித்திருந்தாய்...
தாலாட்டும் குயிலிசையோடும்
பாட்டோடும் மெட்டிசைத்தாய்...

முகமறியாமல் அகமதில்
பதிந்திருந்தாய்...
அகமதில் தொட்டிலிட்டு
குழந்தையென உருவெடுத்தாய்...

இதோ இன்று...
இதயக் கீறல்களால்
இடைவெளி வைத்துக்கொள்கிறாய்...
இவ்விடைவெளியை நீ இளைப்பாற
இடைவேளையாய் எண்ணிக்கொள்கிறேன்...

நீண்ட தூரம் சென்றிடாமல்
நீல வானில் கலந்திடு
என்னோடு நீயும் ஓர் விண்மீனாய்..!

உன் அகமறிந்த ஓர் விண்மீன்..!
Hunny❤️
 
பல வர்ண கோலங்களிட்டு
வார்தைகளால் வருணித்திருந்தாய்...
தாலாட்டும் குயிலிசையோடும்
பாட்டோடும் மெட்டிசைத்தாய்...


முகமறியாமல் அகமதில்
பதிந்திருந்தாய்...
அகமதில் தொட்டிலிட்டு
குழந்தையென உருவெடுத்தாய்...

இதோ இன்று...
இதயக் கீறல்களால்
இடைவெளி வைத்துக்கொள்கிறாய்...
இவ்விடைவெளியை நீ இளைப்பாற
இடைவேளையாய் எண்ணிக்கொள்கிறேன்...

நீண்ட தூரம் சென்றிடாமல்
நீல வானில் கலந்திடு
என்னோடு நீயும் ஓர் விண்மீனாய்..!

உன் அகமறிந்த ஓர் விண்மீன்..!
Hunny❤️
:heart1:engayum povena koodave iru badava
 
பல வர்ண கோலங்களிட்டு
வார்தைகளால் வருணித்திருந்தாய்...
தாலாட்டும் குயிலிசையோடும்
பாட்டோடும் மெட்டிசைத்தாய்...


முகமறியாமல் அகமதில்
பதிந்திருந்தாய்...
அகமதில் தொட்டிலிட்டு
குழந்தையென உருவெடுத்தாய்...

இதோ இன்று...
இதயக் கீறல்களால்
இடைவெளி வைத்துக்கொள்கிறாய்...
இவ்விடைவெளியை நீ இளைப்பாற
இடைவேளையாய் எண்ணிக்கொள்கிறேன்...

நீண்ட தூரம் சென்றிடாமல்
நீல வானில் கலந்திடு
என்னோடு நீயும் ஓர் விண்மீனாய்..!

உன் அகமறிந்த ஓர் விண்மீன்..!
Hunny❤️
Office la dan break vida Matranga nu Inga konjam break edukkalam nu paatha :envy:

Oru kozhanda uruputra koodathu adana:giggle:...Ungala vittu inda badava enga poida poran..kadaisi vara unga koodavae dan kedappan:heart1::heart1::heart1:...Love you guys❤️❤️
 
பல வர்ண கோலங்களிட்டு
வார்தைகளால் வருணித்திருந்தாய்...
தாலாட்டும் குயிலிசையோடும்
பாட்டோடும் மெட்டிசைத்தாய்...


முகமறியாமல் அகமதில்
பதிந்திருந்தாய்...
அகமதில் தொட்டிலிட்டு
குழந்தையென உருவெடுத்தாய்...

இதோ இன்று...
இதயக் கீறல்களால்
இடைவெளி வைத்துக்கொள்கிறாய்...
இவ்விடைவெளியை நீ இளைப்பாற
இடைவேளையாய் எண்ணிக்கொள்கிறேன்...

நீண்ட தூரம் சென்றிடாமல்
நீல வானில் கலந்திடு
என்னோடு நீயும் ஓர் விண்மீனாய்..!

உன் அகமறிந்த ஓர் விண்மீன்..!
Hunny❤️
Looking for translators :rolleyes::confused:
 
Looking for translators :rolleyes::confused:
@Taylor For u my crowny girl... :angel:

Pala varna kolangalittu
Vaarthaigalal varunithirunthai...
Thaalatum kuyilisayodum
Paattodum mettisaithai...

Mugam ariyamal agamathil
Pathinthirunthai...
Agamathil thottilittu
Kozhathaiyena uruveduthaai...

Idhoo indru...
Idhaya kiralgalal
Idaiveli vaithukolgirai...
Ivvidaiveliyai ne ilaipaara
Idaivealaiyaai ennikolkiren...

Neenda dhooram sendridaamal
Neela vaanil kalanthidu
Ennodu neeyum oru vinmeenai..!

Un agamarintha oor vinmeen..!
 
@Taylor For u my crowny girl... :angel:

Pala varna kolangalittu
Vaarthaigalal varunithirunthai...
Thaalatum kuyilisayodum
Paattodum mettisaithai...

Mugam ariyamal agamathil
Pathinthirunthai...
Agamathil thottilittu
Kozhathaiyena uruveduthaai...

Idhoo indru...
Idhaya kiralgalal
Idaiveli vaithukolgirai...
Ivvidaiveliyai ne ilaipaara
Idaivealaiyaai ennikolkiren...

Neenda dhooram sendridaamal
Neela vaanil kalanthidu
Ennodu neeyum oru vinmeenai..!

Un agamarintha oor vinmeen..!
Woaaah, though it took 5 mins to understand, it was worth reading <3 :kiss:
 
உடலோடு படரும் போர்வையாய் அல்ல
என் நெஞ்சோடு அணைத்திடும்
குளிராடையாகிவிடு...
images (30) - 2023-07-26T011333.766.jpeg

இதயத்தோடு வருடிச் செல்லும்
உன் மூச்சக்காற்றின் கதகதப்பில்

என் விழிகளும் துயில் கொள்ளட்டும்....
 
Top