Lol... @MamaKuttyyyy
Kadhal-la thobakadinu vizhunthen apo irunthu...
Chaaa ipdi oru kalai ah sollamaaaa marachitiyeeee Nattu nee.... Apo Inga neraya ezhudhalam polayae
Lol... @MamaKuttyyyy
Kadhal-la thobakadinu vizhunthen apo irunthu...
You Will Always Have Me..!
உந்தனருகினிலே!!!
உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...
உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...
மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!
View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...! உந்தனருகினிலே!!!
Superஉன் விரல்கள் தீண்டா
என் பதிவுகளையும் ரசித்தேன்...
அவைகள் (Reacted)
உன் மௌனத்தின் மொழிக்கு ஈடாகுமா!!View attachment 113292
Sirichuko
Yeppadilam samalika vendi irukuView attachment 113289
நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
ஆழ்கடலில் ஓர் சிறு மீனாய் இருந்த எனை
வலை கொண்டு வளைந்து கொண்டாள்...
நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
வலையில் இருக்கும் மற்ற மீன்களே எனை
புண்படுத்தி விடக்கூடாதாம்..!
தூண்டிலிட்டு தன் குடுவையில் கொண்டாள்...
நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
குடுவையில் கொண்டு எனை எனக்கு அடையாளம் காட்டினாள்...
நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
மீண்டும் வலையில்லா ஆழ்கடலில் நீந்திடச்செய்தாள்... மாண்டிட துடித்தேன்...கொய்ய வரும் பெரும் மீன்கள்
தீண்டும்முன் சுதாரித்து கொண்டேன்...
View attachment 111446
பக்குவமடைந்தது பாழாக அல்லவே...அகமகிழ்ந்து கொண்டாள்..!
நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
ஊடகத்தின் ஊடாய் மறைந்து கொள்கின்றாயே???
உன்னிலிருக்கும் எனை மறந்திடக் கூடுமோ!!!
நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
விழிகளில் அருவி பெருக்கெடுக்காமல்
குளமாய் ததும்பி மீண்டும் விழிகளுக்குள்ளே உறைந்து போகின்றது...உன் நினைவுகளை கண்ணீரில் கரையவிடல்லை...நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
View attachment 111441
உருவ குத்தும் வார்த்தைகளுக்கு
மருந்தும் கொடுத்து விலகி நின்கின்றாயோ???
நானென்றால் அவளுக்கு அவ்வளவு இஷ்டம்..!
எனவேதான் எனவோ....
என் இஷ்டப்படி இருந்திடச் செய்தாள்...
உன் இஷ்டப்படியே நீயும் இருந்திடு..!
எத்தனை முறை தூக்கி எறிந்தாலும்,
அதே Boomerang...
View attachment 111434கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்..!
Hun
ஈரேழு தமிழ் வார்த்தைகளும் கொள்ளாது
என்னவளை வகையறுத்து வழங்கிட..!
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே..!
ஆம்!!! நூறு கோடி அல்லவார்த்தைகளில் கொய்து,
இவ்வையகத்தில் ஏங்கே தேடினும்
இவளை போல் இவள் பிம்பம் மட்டுமே..!
விழிகளில் கொல்லையிட்டவள்!
வார்த்தைகளை வரைமுறைக்குள் வைத்திடுவாள்
இதயத்தில் அல்ல!!!வேண்டாம் என வீசிடுவாள்
விழிகள் மட்டும் விலகாது...
வீசின உறவும் விலகிடுமோமங்கையாய் பிறந்தது ஏனோ
படபடத்துக் கொள்வாள்!!!
என எண்ணிய நாட்கள் கடந்து...
இவள் வரவே என் பிறவி ஆனதோ
என அகமகிழ்ந்த நாட்கள் பல...
இன்னொரு ஜனனம் இருப்பின்
உன் மங்கையெனவே
மலர்ந்திடல் வேண்டும்!!!
அது ஏனோ இவளிடம் மட்டும்
மீண்டும் மீண்டும் நொறுங்கிட துடித்தேன்
காயம் கட்ட வந்திடுவாள்!!!
இவள் இதயம் புரியாதோர்க்கு
இவள் அன்பும் புரியாத புதிரே!!! என்னை மங்கையாய் மலர்ந்திடச் செய்த
என் தங்க பதுமைக்கு
மங்கையர் தின வாழ்த்துகள்!!!
View attachment 114591
என் அண்ணேணுக்கு
என் அகமகிழ்ந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
Perfectதாய் தந்தை இல்லையென்ற
துயரை ஆற்றிஅண்ணண் தங்கையாய்
உன் சூரிய குடும்பத்தில்என்னையும் ஓர் நட்சத்திரமாய்
மிளிர வைத்து
புது உறவுகள் தந்து,என்றும் புன் சிரிப்போடு உலா வர
@Nila வெண்ணிலவை கொடுத்து,
மௌன ராகங்களில் உழன்ற எனக்கு
@Sekziii KuyiL குயிலியிசையோடு,மென்மையாய் ஒலிக்கும்
@Vandiyadevan தேவ ராகங்கள் இணைந்து,
சிறையில் சிறகொடிந்த எனை
சிறகடிக்க வைத்து,
வண்ண கனவுகளோடு,தனிமையின் இருளை
நிழலை நிஜமென கையில் தந்து
உன் வெளிச்சத்தால் அகற்றி
பூத்துக்குலுங்கும் மலரெனமணம் கமிழ வைத்த...
Super raa prepare panni irukkaKonjama intha blah blah Grrrr feel elam angutu vachutu... Intha moment kula povoma...
@Sekziii KuyiL Un Birthday oda intha page empty ah iruka vename...
Already prepare panathu then konjama olaravum seiren... Kutty kutty moments... Porumaya padipiyam... Nxt birthday kula...
Heart um Brain um Peasikita ipadithan irukum
Heart:
நீ தொலைந்தாயோ
நான் தேடி தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான்
உனைத்தேடி வருவதற்கு...
Brain: Poru poru
Enga tholanju poita, unakulathane iruka... Paithiyam.
பார்க்கும் திசை எல்லாம்
நீ வரைந்த காதல் தோன்றுதே..!
Paarean yevalo love memories irukunu...
Atha yosichutu happy ah ilama violin vaasichutu
என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடி
பார்க்கிறேன்
Yedu serupa naayea... Ennikavathu ne azhuganum nenachu irupala... (Mootu velaya paaru)
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
Kavithai engayum pola... Ne kanavula irunthu velia va 1stuuu...
வோ்வை பூத்த உந்தன்
சட்டை வாசம் இன்று ஒட்டும்
என்று மனம் ஏங்குதே...
Ava avo virtual la ozhuga chats kooda pana mudiala feel pantu iruka, ivaluku enna kekuthu paarean...
இசையும் போனது
திமிரும் போனது தனிமை
தீயிலே வாடினேன்
Ivo enga poitanu oppari vachunu iruka... Koodathane iruka...
எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கைகோா்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க
Vidunchu pochu... Kanna thoranthu, Bed la irunthu enchu poo...
புன்னகையில் தீ மூட்டி போனவளே
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே
Konjam poru ava thee nu theriamatha pazhaguniyakum...
சிறு கண்ணீர் துளிகளும் சிதறட்டும்
கதகதபில் சற்று உழன்றிட...
Intha Heart yepavum love mood la suthunalum,
Intha Brain yepavum limit ah cross panna vidama pathukum...
இதயத்துடிப்போடு கலந்தவளே...
... Yarum ila da..!
Last year ne ila intha year inga iruka next year pathi romba yosikama irukura intha moment, Happy ah jolly ah iruntu povom...
Just move on aguvom!!!
Hurts, burden elam venam... Unna suthi yepavum good peoples iruka en wishes d..!!!
Happy Birthday Ma Precious Pearl
நீ வந்ததும்!!! Nalla vela na boy ah pirakala...
Innaaa adii!!!
ஒரு பார்வை அது போதும்..!!!Antha kanna pathi solanuma enna..!https://youtu.be/BeAr-l2d0x4
Love you Ma Stupid..!!!
https://youtu.be/ltuVV0_5cEM Thanks for being with me d!!!
Intha song kanna moodi kelean...
The day she let go of the things that were weighing her down was the she began to Shine & Brighter..!
Good Night d!!!