Yaara paathu korangu nu sonna.. Pichuuu@Cheeky kanmani❤️ Baby ma... Namma onna mechatha maranthutiya thangachi....
@Aishu point amaeyyy...
Kaluthaiya pathi pesura idathula koranguku enna velayam
Yaara paathu korangu nu sonna.. Pichuuu@Cheeky kanmani❤️ Baby ma... Namma onna mechatha maranthutiya thangachi....
@Aishu point amaeyyy...
Kaluthaiya pathi pesura idathula koranguku enna velayam
Ohhh mala korangunu sollalanu kochukita pola...Yaara paathu korangu nu sonna.. Pichuuu
At the end Reality kills our Priority!!!நிகழ்வுகள் உனை அங்கே கொல்கையில்,
உன் நினைவுகள் எனை இங்கே கொல்கிறது...
உன் மௌனத்தின் கதறல்களுக்reaகும்,
என் உளறல்களின் கவிகளுக்கும்,
காலம் மட்டுமே விடையாகி போனது!!!
உன் பாதச்சுவடுகள் இல்லா
பாதையில் தொலைவதை விட,
நீ பதித்த சுவடின் அருகே
நிழல் தரும் மரமாகிறேன்...
மீண்டும் நீ வரும் நாளில்
உன் பாதங்களுக்கு இதம் தந்திடும்
இந்த மலர் இதழ்கள்!!!
En karuvachi kaviyam
Nilavin oliyil thenpatta vannathu poochi..
Nithirailla iravil aval setaye puthunanrchi!
Palar virumbum "kavi kuyil"
View attachment 91358
Vaigarai thuyil ezhunthen
Viyanthen!
Ondriyathe nam udaintha siragugal
...
Thavithen!
Thelivila vazhvil pala santhegangal..!
...
Vizhunthen
Unnai maranthu enai thangia kangal..
...
Thelinthen
Ivale kadavul kudutha suvadugal
உந்தனருகினிலே!!!
உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...
உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...
மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!
View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...! உந்தனருகினிலே!!!
Akka illa athai sollu kolanthai
@Mr.Anathai Adeaiii... Ne inum uyirodathan irukiya...
@Sooriyan Taklasss Anneyyy... Unaku na sister tha athu unkuda vachuko...Akka illa athai sollu kolanthai
@Cheeky kanmani❤️ Baby ma...Athaiii Morapaiyan irukka
@Sooriyan Taklasss Anneyyy... Unaku na sister tha athu unkuda vachuko...
Ana Avala un kolanthainu solli ennaya aunty akitiye... Neyama ithu
@Cheeky kanmani❤️ Baby ma...
Morapaiyan ila... Moraikira paiyanthan irukan... Okay ah unaku???
Super apadiya antha song padiruஉந்தனருகினிலே!!!
உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...
உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...
மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!
View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...! உந்தனருகினிலே!!!
என் இதயம் என்றும்
என்னவளுக்கு மட்டுமேயென சொந்தமானது இன்று !!!
உன் மீது நான் கொண்ட காதல்!!!
Thein what ?இவ்வண்ணத்துப் பூச்சிகெனவே!!!
தினம் பூத்து,
தேன் ததும்,வண்ண மலர் போன்றது...
Typo d ipo paarenThein what ?