• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

✨ Unna appadi na rasichen !!! ✨

பார்த்ததில் பிடித்தது

நான் ரசித்தவளின்
குணம் ஒன்றுவதால்
பகிர்கிறேன் ✨
IMG_20240505_222746.jpg

 
@Naveen_
Idhu vara na endha addictions la irundhum overcome anadhey illa.... actual ah forum la love posts eh poda kudadhunu decide panirundhen....ipo ennai meeri ennennavo pannitu iruken :cry1: but I still have hope na thirundhiduven :cool1:
 
Last edited:
@H2SO4 @Naveen_
Idhu vara na endha addictions la irundhum overcome anadhey illa.... actual ah forum la love posts eh poda kudadhunu decide panirundhen....ipo ennai meeri ennennavo pannitu iruken :cry1: but I still have hope na thirundhiduven :cool1:
Appo Innum neriya addictions iruka!!!?
Love post pota enna thappu..
Unaku pidichu thanda poduree.. venna
Mansula irukarathu velila varumm..
U silly girl ..
Athu va oru saturation point ku Vanthu sari ayudum !..
Jus be free flow atha ponnee..
:hearteyes::highfive:
 
Appo Innum neriya addictions iruka!!!?
Love post pota enna thappu..
Unaku pidichu thanda poduree.. venna
Mansula irukarathu velila varumm..
U silly girl ..
Athu va oru saturation point ku Vanthu sari ayudum !..
Jus be free flow atha ponnee..
:hearteyes::highfive:
Adhellam dhaaralama iruku :bandid:
I'm free to post but I've to forget all these shitss now to concentrate on my career !!
Already wasted a yr drowning in this...:unamused:
 
Adhellam dhaaralama iruku :bandid:
I'm free to post but I've to forget all these shitss now to concentrate on my career !!
Already wasted a yr drowning in this...:unamused:
Vaayen innoru oru year waste pannitu poyen... Nan unaku company kodukaren
Forum la..
:Cwl:
 
❤️ அம்புலியைப் போல அவன் அம்புட்டு அழகு❤️

அந்த கண்கள் கண்ட போதையில் நான் கவிதைகளை உலருகிறேன் !
அந்தக் கண்களை விட அழகான
கவிதைக்கு நான் எங்கே போவது ?!
இப்படிக் கண்களால் கவி பாடினால் என் எழுதுகோலுக்கு என்ன மரியாதை ?!

அவனைக் காணும் வரை நான் நிலவொன்றே
அழகென்றிருந்தேன் !
அவன் கண்ணுக்குள் ஆயிரம் விண்மீன்கள் கொண்ட நிலா !
நிலவை ரசித்த கண்களுக்கு கரைகள் தெரிவதில்லை
அந்தக் கண்களில் வழிந்த பொய்களைப் போல...!
பொய்கள் நூறு கண்ட பிறகும்
இந்த போதை இன்னும் போகவில்லை....
அம்புட்டு அழகு !!!


Unasaikothamalli❤️
Good one
 
காணாத உன் உருவம்
காண மனம் துடிக்குது!
ஆனால் ஒன்று மட்டும்
நிச்சயம்
நீ மலரினும் மெல்லிய
மெல்லினமே ❤️✨
இந்நிலைப்பாடு என்னாயுள் வரை
என் நெஞ்சை விட்டு
நீங்காது !!

வெண்மையின் தாய்மை நீயோ!!
ஏனோ அவள் மனம் சிறு இறுக கண்டேன்!
அவை மெல்லினத்தின்
பரிணாம வளர்ச்சியே!
மூப்பேற முதிர்ச்சியும் அளவாய்
வேண்டும் என்றாள் அவள்!
அவையும் கண்டு நான் ரசிப்பேனடி
மயிலே❤️✨

பருவம் கொஞ்சி ஆடும் அழகே !!
உன்னை என்றும் சிறு பிள்ளை
போல் மனதில் தாங்குவேன்!

images (29).jpeg

Maaams❤️✨
 
Last edited:
Top