மலராய்
வாசாமாய்
தென்றலாய்
என் இமையாய்
கோபத்தின் உச்சாணியாய்
பாசமாய்
சிறு பிள்ளையாய்
பருவ தளிராய்
சிணுங்கும் தாரகையாய்
மனம் முதிர்ந்தவளாய்
எழில் கொஞ்சும் எழிலியாய்
பாடம் கற்று தந்த குருவாய்
பாசாங்கின் ஊற்றாய்
என் கவியின் கருவாய்
உன்னை கண்டு ரசித்தேனே!!!
வாசாமாய்
தென்றலாய்
என் இமையாய்
கோபத்தின் உச்சாணியாய்
பாசமாய்
சிறு பிள்ளையாய்
பருவ தளிராய்
சிணுங்கும் தாரகையாய்
மனம் முதிர்ந்தவளாய்
எழில் கொஞ்சும் எழிலியாய்
பாடம் கற்று தந்த குருவாய்
பாசாங்கின் ஊற்றாய்
என் கவியின் கருவாய்
உன்னை கண்டு ரசித்தேனே!!!
da Vinciii