• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

✨ Unna appadi na rasichen !!! ✨

❤️ அப்படியோ ஆணழகன்❤️


:blessing::Dream1::hearteyes:



அந்த கண்களுக்கு என் உயிரை நான் உயில் எழுதி வைப்பேன் !
அது தான் இந்த உலகின் மிகப்பெரிய போதை !
தொண்டைக் குழியில் தேனோடை கொண்டானோ ?!
காதோரம் இனிக்கும்
அந்த கட்டக்குரல் இப்போதும் என் காதுகளில் தங்கி காதல் கதை பேசுகிறது !
ஒரு நொடி பேசாதிருந்தால் நான் ஊமையாகிப் போவேன்!

மூக்கின் மேல் ஒரு மச்சம்
என் மனதைக் கரைக்கத்தான் ப்ரம்மன் வரைந்தானோ ?!

இணைந்த புருவங்கள் என் இதயத்தை அதனுடன் இணைக்கிறது; நான் தொலைந்த இடம் அது !

உதட்டின் ஒவ்வொரு ரேகையும் என் கண்களில் ஆழமாக பதிந்து கிடக்கிறது
அந்த செவ்விதழின் நிறமே எனக்கு மிகவும் பிடித்த நிறம் !

நிலவின் ஒளியை மொழிபெயர்க்கும் அந்த புன்னகையில் மொத்த உலகையும் நான் மறந்து இவள் மயங்கி விட்டாள் !

அந்த மீசை தாடியைக் கண்டாலே உரசிய இடமெல்லாம் கூசுகிறது !

கைகள் தீண்டும் முன்பே கழுத்து நரம்புகள் என்னைக் கட்டி இழுக்கிறது !
மார்பின் முடி என் முகம் புதைக்க அழைக்கிறது !!

கண்ணீரில் நான் கரைந்த பின்னும் கண்ணிலிருந்து கரையாத உருவம் அது !!

✨❤️❤️❤️✨

❤️En kattaiyum oru nal saayalam en kannula un mugam poguma ?!!❤️




-Unasaikothamalli❤️
 
Last edited:

SHE is square
❣️Ipdadiyum Unna Naan Rasichen ❣️



Amicable Atom
Beautiful Bliss
Comfortable Cuddly
Dirty Duddyyy
Emotional Eve
⚡❣️FireFly ❣️⚡
Gorgeous Gem
Hypocrite Hannah
Irresistible Imsai
Jiggling Jhumka
Kidding Kitty
Lovely Lady
Mayakkum Mosa Kutty
Nenjil Nirainthaval
Oli yena Vantha Oviyam
Poetic Paavai
Quickie Queen
Romantic Rose
Sensitive Swan
Tangerine Tango
Unknown Umbrielle
Virtual Virgo
Wonderful Women
Xual X-Files
Yaan Meeta Yaazhisai
Zappy & Zingy
 
Last edited:
Top