• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

காதல் கிறுக்கல்கள்

உன்னுடன் பேசும்
சில மணிநேரம்
நிமிடங்களை கரைந்து
போகும்
காத்திருப்பு காலம்
நீளமடி
:inlove: :hearteyes:
 
காலை வணக்கம்
சொல்லி தொடங்கும்
என் நாட்கள்
இரவில்
உன் கனவுகளுடன்
நிறைவேற்று!
:heart1: :heart1:
 
நேசத்தின் உச்சம்
கோபத்தின் கோபுரம்
பாசத்தின் பனித்துளி
பார்வையின் குளிர்ச்சி
நீ‌. நீ. நீ. நீ :heart1: :heart1: :heart1: :heart1:
 
உன் கரம் கோர்த்து
நடந்த நினைவுகள்

பசுமையான நாட்கள்

நினைவுகளுடன்
நீயும் இணைந்து
விட்டாய்

:heart1: :heart1:
 
உன் நினைவுகளுடன்
விடியும் நாட்கள்
உன்

மெல்லிய முத்தத்தில்
விடிய

காத்திருப்பது சுகமே :heart1: :heart1::heart1:
 
Last edited:
Paarthu paarthu kangal poothirupen
Nee varuvai yena
Poothu poothu punnagai serthuvaipen
Nee varuvai yena

Thendralaga nee varuvayaa
Jannalagiren
Theerthamaga nee varuvayaa
Megamagiren
Vannamaga nee varuvayaa

Pookalagiren
Vaarthaiyaga nee varuvaya
Kavidhai aagiren
 
வாழ்வின் மறு பாதி நீ
நினைவுகளின் முழுமை நீ
கனவுகளின் கன்னி தீவு நீ
உனக்காக
காத்திருப்பது சுகமே :heart1: :heart1:
 
வாழ்வின் மறு பாதி நீ
நினைவுகளின் முழுமை நீ
கனவுகளின் கன்னி தீவு நீ
உனக்காக
காத்திருப்பது சுகமே :heart1: :heart1:
கன்னி தீவா. இது முடியவே முடியாதே
 
Top