• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

காதல் கிறுக்கல்கள்

காத்திருப்பு
நீ
வந்தபின்
உன்னுடன் பேசியதைவிட
உனக்காக
காத்திருக்கும் போது
உன்னுடன் பேசியதுதான்

அதிகம்
அவளுக்காக காத்திருந்து,
அவளிடம் 1000 வார்த்தைகள் எண்ணத்தில் ஓடினாலும் அவள் என் எதிரில் இருக்கும் பொழுது அவள் கண்கள் 1 அசைவுகள் போதும் என் வார்த்தைகள் மாவுனம் ஆகிட்ட...mineil-sounoor.gif
 
அவளுக்காக காத்திருந்து,
அவளிடம் 1000 வார்த்தைகள் எண்ணத்தில் ஓடினாலும் அவள் என் எதிரில் இருக்கும் பொழுது அவள் கண்கள் 1 அசைவுகள் போதும் என் வார்த்தைகள் மாவுனம் ஆகிட்ட...View attachment 287303
IMG_2118.gif Cuteeee:inlove:
 
View attachment 287305உன்னுடன் இருக்கும்
மணித்துளிகள்
மௌனம் மொழி ஆக
கண்கள் காதல் செய்ய
கரைந்து போகும்
ஆவலுடன் இருக்கும் தாருணம்
மொழிகள் மட்டும் கரைவது இல்லை
நேரம் கரைவதும் தெரியாது...
 
உன் மீதான
காத்திருப்பை
கண்களில்
சுமந்த வண்ணம்
பாதி கதவின்
மறு மீதியை நிரப்பிக்

கொண்டிருக்கிறேனடா….

View attachment 287306
The most powerful weapon...


அவளின் கண்கள்...
It can kill
It can make love
It can make cry
It can make lust
It can make speachless...
 
என் மனதை உனக்கு சொல்ல
இந்த கவிதை போதும்
என் காதலைப் புரிந்து கொள்ள உனக்கு
எத்தனை காலம் வேண்டும்?
ஜென்மங்களாய்னும் தருவேன்...!
அந்த நொடி அடுத்த நொடியே வருமென,

காத்திருப்பேன்...!

IMG_2120.jpeg

 
உன் குரல் வழி
செவி நுழைந்து
உன் கண்கள் வழி
உள்ளம் நுழைந்து
நீக்கமற நிறைந்து
போனாய்

இப்போது

நீயாக நான் :hearteyes:
 
Top