• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

காதல் கிறுக்கல்கள்

நான் தூரமாக இருந்தாலும் ..
என் காதல் உன் பக்கத்துல தான் இருக்கும்
என் கண்ணீர்த்துளிகள்
உனக்கு அங்கு மழைதுளியாக பொழியலையா ?
காத்திருப்பது கண்கள் மட்டுமல்ல என் இதயமும் தான் ..
கண்கள் உன் முகத்தை தேடி
இதயம் உன் அன்பை தேடி




காத்திருக்கும் தவம் காதல்
@Purple Pearl eppadi irruindha doctorey...ippadi panitey.....love song pottu irruindha manusanne......ippo athuku legiyam vikkura alavuku kondu poi vitturuchu unnoda andha avan kavithai........kadhal...........kaaamam start aaga poguthu....


doc.jpg
@URum unklee kettuchu aaaa :Cwl: :Cwl: :Cwl: :Cwl:

 
நான் தூரமாக இருந்தாலும் ..
என் காதல் உன் பக்கத்துல தான் இருக்கும்
என் கண்ணீர்த்துளிகள்
உனக்கு அங்கு மழைதுளியாக பொழியலையா ?
காத்திருப்பது கண்கள் மட்டுமல்ல என் இதயமும் தான் ..
கண்கள் உன் முகத்தை தேடி
இதயம் உன் அன்பை தேடி




காத்திருக்கும் தவம் காதல்
Area ennaday nadakku
 
கண்கள் பேசிய
மொழிகள்
காற்றோடு கலந்து
உள் உறைந்து
காதலாக!
:heart1:
 
காத்திருப்பது சுகமே:


உன் வரவுக்காக
காத்திருப்பது சுகமே
தீண்டாமல் பேசி
பிரிந்தோம்
அடுத்த சந்திப்பிற்கு
ஏக்கம் கொண்டோம்

உன்னுள் கரைத்திட
காத்திருப்பது சுகமே
என் எண்ணம் நீயாக
உன் எண்ணம் நானாக

நொடிகள் நிமிடங்கள் ஆக
மணிகள் நாட்கள் ஆக
மாதங்கள் மறைந்து போக

தூரங்கள் தொல்லை ஆக
தூக்கத்தில் மையல் கொண்டு

சந்திக்கும் பொழுதுகளில்
கண்களால் காதல் செய்து


காத்திருப்பது சுகமே
உன் கரம்
ஏந்தும் நாட்களுக்கு


காத்திருப்பில் கரையும்

ரு.:heart1:
img-20170530-wa0008.jpg


...........Nalla varuva rajaaaaaa... :talking:
 
Top