புத்தகத்தை தொட கூட யோசித்தவன், இன்று.... புத்தகத்தை தூக்கி கொண்டு உன் பின்னாலே வருகிறேன் காதல் பாடம் படிக்க...
Superபுத்தகத்தை தொட கூட யோசித்தவன், இன்று.... புத்தகத்தை தூக்கி கொண்டு உன் பின்னாலே வருகிறேன் காதல் பாடம் படிக்க...
Medha super aah solluriye da Kavithaiஉன் பார்வை என்னை மயக்குதடா...
நான் மிதிவண்டியில் சென்றாலும் பறவை போல் பறக்கிறேன்..
மாய விழியில் சிக்கிக்கொண்டேனே என் கண்ணாளா!
Soouper
கடல் அலையாக ஏங்கினேன் !!
உன் பாத சுவடுகளை
முத்தமிட்டு
மடிய !!
மண் மீது உன் கால் தடங்கள்
மனம் எங்கும்
உன் நினைவலைகள்
நீ விட்டு சென்ற
பாத சுவடுகள்
நம் காதலின் நியாபகச்
சின்னங்கள் !!
View attachment 145064
Un vizhi ennum siraiyil sikki thavikkum kaithi aanen.....Ꙭ.....❤︎❤︎❤︎❤︎...♫︎
Para sema Ꙭ....❤︎❤︎❤︎
என் கண்கள் எனும்
சாவி கொண்டு
உன் இதய சிறையை
திறந்திட வா !!!
Ivlo ice venama alredy enaku coldMedha super aah solluriye da Kavithai
Oru kavithaiye kavithaiya sollurathu avvaloo alagu
Neyae oru ice berge thana baby maIvlo ice venama alredy enaku cold
Neyae oru ice berge thana baby ma
SuperView attachment 145064
Un vizhi ennum siraiyil sikki thavikkum kaithi aanen.....Ꙭ.....❤︎❤︎❤︎❤︎...♫︎
Wowwww @Honey bunch
என் கண்கள் எனும்
சாவி கொண்டு
உன் இதய சிறையை
திறந்திட வா !!!
கன்னி அவள் கண்களைக் கனவில் கண்டேன்!
காதல் கொண்டேன்!
Super Super @sugarlipsமரத்தின் பூக்களை ரசித்துக் கொண்டே இமைத்து விடாதே கண்மனி!
மீறினால்,
நீ இமைத்த அழகைக் கண்டு,
தன் பூக்களை எல்லாம் உன் மீது உதிர்த்து விடப்போகிறது, பரிசாக!
@Honey bunch ean ippadi
ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே ஒயிலாக நடக்கும் மயிலே...
ஆசையாக உள்ளதடி
உன்னை அருகில் வந்து
அணைப்பதற்கு!!!