• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கவிதை சொல்லுங்கப்பா.. ❤️❤️❤️

@Mathi_z கொங்கை mm :Like:.. Tamil word good .... Parthathum en mind la vantha 2 lines...

கொங்கை வரி வசூலித்த
ஊரம்மா..
உன் இரு கொங்கை இறுக்கி

இதழ் தேன் முத்தம்
சிந்தம்மா !!

:hearteyes:
:heart1::hearteyes:
 
IMG_20230707_141741.jpg
என்னுள் அவளா ???
அவளுள் நானா???
இரண்டறக் கலந்துவிட்டோம்- இனி தேவையில்லை மேலிரு வரிகள்!
❤️ ❤️ ❤️

நீ நடந்த பாதைகளில்தான் நானும் நடக்கிறேன்.. ஏன் என் பாதச் சுவடுகள் உன் விழிகளுக்கு எட்டவில்லை..என் நடையின் ஓசைகள் உன் செவிகளைத் தீண்டவில்லை.. பரவாயில்லை.. உன் பாதச் சுவடுகளிலாவது நான் கடந்து செல்கிறேன்..நீ என் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும்..

Super bro
 
உன்னுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்த பிறகுதான்
சாலையோர மரங்களில்
இருந்து உதிரும்

பூக்களின் மௌனத்திலும் இசை கேட்க ஆரம்பித்தேன்...
:heart1:
 
உன்னுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்த பிறகுதான்
சாலையோர மரங்களில்
இருந்து உதிரும்

பூக்களின் மௌனத்திலும் இசை கேட்க ஆரம்பித்தேன்...
:heart1:

Super @sugarlips yeee ❤️❤️❤️❤️
 
Top