காமம் இல்ல காதல் ....காதல் இல்லை
காமம் இல்ல காதல் ....காதல் இல்லை
என் கண்ணாக பார்த்து கொள்கிறேன் என்னுடன் வந்துவிடுஉன் பார்வை என்னை மயக்குதடா...
நான் மிதிவண்டியில் சென்றாலும் பறவை போல் பறக்கிறேன்..
மாய விழியில் சிக்கிக்கொண்டேனே என் கண்ணாளா!
இது உனக்கு ரொம்ப முக்கியம்@Mathi_z nee ga epo ninja badge vanguninga
அந்த கல்லூரி மாலை பொழுதில்
View attachment 144062
மஞ்சள் நிற ஆடையில் என்னை மலைத்து பார்க்க வைத்தவளே..
சின்னச்சிறு பார்வையில் என்னை
சக்கரமாய் சுற்றிவிட்டவளே..
உன்னக்காக தான் காத்திருக்கிறேனடி எனக்கும் கொஞ்சம் இடம் தருவாய.
உந்தன் மிதிவண்டியில் அல்ல உந்தன் மனதிலடி
கொட்டும் மழை அழகா !!
இல்லை அதில் பட்டு நனையும்
உன் பெண்மை அழகா !!
உன் தேகம் தீண்டி சிந்துகின்ற மழைத் துளிகளை
சிறுக சிறுக சேமித்தேன்..
பெருங்கடல் ஆனதடி
என் மோகம்..
தனலாய் எரிக்குதடி
என்
காதல் தாபம் !!!
@yaroo
அந்த கல்லூரி மாலை பொழுதில்
நம் காதல் பொழுது தொடங்கியது
உன் ஓரக் கண் பார்வையில்
ஓராயிரம் முத்தங்கள் தந்தாய்- நான்
உன்னோடு வருவேன் என்று,என்றும்-
மிதிவண்டி இருந்தும் நடந்து கொண்டே
கதைத்தோம் நம் இல்வாழ்வை
நம் இறப்பு வரை நடப்போம் கரம் பற்றிக்கொண்டு என் காந்தையே
என்றும் உன் ஆசை நாயகனாக
மழை மீது முனிவு உன்னை தீண்டியதால்
Siddhart ji neega oru pream jiஅந்த கல்லூரி மாலை பொழுதில்
நம் காதல் பொழுது தொடங்கியது
உன் ஓரக் கண் பார்வையில்
ஓராயிரம் முத்தங்கள் தந்தாய்- நான்
உன்னோடு வருவேன் என்று,என்றும்-
மிதிவண்டி இருந்தும் நடந்து கொண்டே
கதைத்தோம் நம் இல்வாழ்வை
நம் இறப்பு வரை நடப்போம் கரம் பற்றிக்கொண்டு என் காந்தையே
என்றும் உன் ஆசை நாயகனாக
Enna Coimbatore kusumpaSiddhart ji neega oru pream ji
CorrectEnna Coimbatore kusumpa
Wooiwwwwwwe Super daaa @Siddharth Abhimanyuமழை மீது முனிவு உன்னை தீண்டியதால்
மாரியாக மாறி உன் உள்ளதை
நனைத்து மேனியுடன் உறவாட நினைகிறேன் மாரி போன்று வாசம் உடையவளே என் மீது பாசம் உடையவளே என் இனியவளே
நான் 80' kids
பெண்னை பார்த்தால்
மண்னை பார்ப்பேன்
என் அம்மா என்னிடம் உனக்கு
பெண் வேண்டுமா அல்லது தேன் மிட்டாய் வேண்டுமா என்றால்....தேன் மிட்டாய் வேண்டும் என்பேன்
Avlo nallava iruku @Mathi_z zWooiwwwwwwe Super daaa @Siddharth Abhimanyu
@Mathi_z கொங்கை mm .. Tamil word good .... Parthathum en mind la vantha 2 lines...நனைந்த மயிலின் நடனமோ? யாதோ?
வனைந்த குடக்கொங்காய்
வாராய் -உனைக்கண்டால் மேகமே சிந்துமெனில் மேகலையே மன்னவனென் தேகமே சிந்தாதோ தேன்?