நண்பகல் வணக்கம்.
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்..
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்....
எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே..
வந்து மழையிழாடு
மயிலே மயிலே....
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்..
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்....
எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே..
வந்து மழையிழாடு
மயிலே மயிலே....