Good Evening Guys
இருபது நிலவுகள் நகமெங்கும்
ஒளிவிடும்..
இளமையின் கனவுகள் விழியோரம்
துளிர்விடும்...
இருபது நிலவுகள் நகமெங்கும்
ஒளிவிடும்..
இளமையின் கனவுகள் விழியோரம்
துளிர்விடும்...
கைகள் இடைகளில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து
கண்கள் மூடும்...
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து
கண்கள் மூடும்...
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்.