Good Evening Guys
பெண்ணே பெண்ணே நீ என்னை கொல்லாதே…
உன்னை காணத்தான் நான் கண்கள் கொண்டேனோ…
காதல் கொண்டதால் தான் பல மாற்றம் கண்டேனோ…
இந்த வாழ்வை நானும் நேசிக்கின்றேனே..
பெண்ணே பெண்ணே
இது பிடிக்குதே…
என்னை மறந்து மனம் போனதே…
ஏனோ நான் உன்னை தேடினேன்…
காதல் என்று அதில் ஓடினேன்…
கசந்த மனம் ஞானம் பேசுது...