Good Evening Guys 
கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்..

கண்கள் காணும் தூரத்தில்
வாழும் வாழ்க்கை போதும்..
காதல் நுழைய காற்று
நின்றது..
ஜன்னல் கதவை மூடி
சென்றது..
நின்றது..
ஜன்னல் கதவை மூடி
சென்றது..
கனவில் தோன்றும் வண்ணங்கள்
உண்மை ஆவதில்லை..
உண்மை ஆவதில்லை..