Good Evening Guys
பெண்ணே என் பேச்செங்கே
நான் வாங்கும் மூச்செங்கே
புரியாமல் தவிக்கின்றேன் மானே..
தினமும் தினமும் வரலாமா
தவணை முறையில் தரலாமா
சொல்லடி சோன் பப்படி..
தவணை முறையில் தரலாமா
சொல்லடி சோன் பப்படி..
பெண்ணே என் பேச்செங்கே
நான் வாங்கும் மூச்செங்கே
புரியாமல் தவிக்கின்றேன் மானே..
கனலில் பனியாய் கரைவோமா
கரைந்தே கவிதை வரைவோமா
சுட்டியே கண்ணுக் குட்டியே..
கரைந்தே கவிதை வரைவோமா
சுட்டியே கண்ணுக் குட்டியே..