• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Ninne snehikkunu
Reaction score
604

Profile posts Latest activity Postings About

  • நீ வந்தாய் என் வாழ்விலே
    பூ பூத்தாய் என் வோிலே
    நாளையே நீ போகலாம்
    என் ஞாபகம் நீ ஆகலாம்

    " தேர் சென்ற பின்னாலே
    வீதி என்னாகுமோ " :cry1:

    கம்மாக்குள்ள ஒத்த மரம்
    அங்கே போவோம் மாமா
    கம்மாத்தண்ணி வத்தும்போது
    திரும்பிறுவோம் மாமா

    நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன்
    நீயும் கொஞ்சம் வாமா
    அங்கே இங்கே கையினால்
    சொல்லிபுட்டேன் ஆமா

    நிலாக் கறையை அழிச்சாலும்
    உன்னைத் திருத்த முடியாது #Dolly :heart1:
    கம்மாக்குள்ள ஒத்த மரம்
    அங்கே போவோம் மாமா
    கம்மாத்தண்ணி வத்தும்போது
    திரும்பிறுவோம் மாமா

    நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன்
    நீயும் கொஞ்சம் வாமா
    அங்கே இங்கே கையினால்
    சொல்லிபுட்டேன் ஆமா

    நிலாக் கறையை அழிச்சாலும்
    உன்னைத் திருத்த முடியாது #Dolly :heart1:
    "சிரித்து பேசும்
    உனது வார்த்தை தினமும்
    நான் கேட்கவேண்டும்"


    உறவு என்று எவருமில்லை
    என் உலகம் நீ ஆகிடும்

    இதயம் தன்னில்
    அறைகள் நான்கில் எனக்கு
    நீ மட்டும் வேண்டும்
    தரையின் மேலே நிழலை
    போலே இணைந்து நாம்
    வாழனும்

    "உதடுகள் சிரிக்கிறேன்
    உலகினை ரசிக்கிறேன்
    உனக்கென இருக்கிறேன்
    நெஞ்சில் சுமக்கிறேன்"



    #Dolly :heart1:


    என்ன ஒரு என்ன
    ஒரு அழகியடா கண்ண
    விட்டு கண்ண விட்டு
    விலகலடா என்ன ஒரு
    என்ன ஒரு அழகியடா
    கண்ண விட்டு கண்ண
    விட்டு விலகலடா

    மனச தாக்குற
    மின்னலும் அவ தான்
    மறையில் தெரியும்
    ஜன்னலும் அவ தான்
    கனவில் பூக்குற தாமர
    அவ தான் கதையில்
    கேக்குற "தேவத" அவ தான்

    என்ன ஊரு
    என்ன பேரு கேக்கலடா
    எங்கப் போறா எங்கப்
    போறா பாக்கலடா #Dolly :heart1:
    அறியாமல் நான் இருக்க
    அழகாக நீ திரை
    காதல்
    மழை ஆண்டுகள் வரை தூறுமடா

    "என்னை மறந்தாலும்
    உன்னை மறவாத நெஞ்சோடு
    நானிருப்பேன்"

    அழகூரில் பூத்தவளே
    என்னை அடியோடு சாய்த்தவளே #Dolly :heart1:
    கொலுசுக்குள் வந்து
    விடவா நடக்கையில் சத்தமிடவா..

    "உன் பாதம் தீண்டி கிடப்பேனே
    உயிரே..."


    கம்மலினில் தொங்கி
    விடவா அங்கேயே தங்கிவிடவா
    உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே
    கிளியே #Dolly :heart1:

    நீதான் அன்பே
    நீதான் அன்பே இனி
    எந்தன் நிலவு இனி
    எந்தன் உறவு இனி
    எந்தன் கனவு

    "நீதான் அன்பே
    நீதான் அன்பே இனி
    எந்தன் இதயம் இனி
    எந்தன் பயணம் இனி
    எந்தன் உலகம்..." #Dolly :heart1:
    காலை அணைப்பின்…
    வாசமும்…
    காதில் கிறங்கும் சுவாசமும்…

    "சாகும்போதும் தீர்ந்திடாது…
    வா உயிரே…"


    காதில் உதைக்கும் பாதமும்…
    மார்பில் கிடக்கும் நேரமும்…
    வாழும் வரைக்கும் தேய்ந்திடாது…
    வா உயிரே… #Dolly :heart1:

    "தெனம் நீ தூங்கும் வரத்தான்
    என் வாழ்க்கையே
    விடுஞ்சு உன் பேச்சொலி கேட்டாத்தான்
    எடுப்பன் மூச்சையே"


    உன்ன சுமக்கிற வரமா
    மேல நிழல் வந்து விழுமா
    கொள்ளாதே கண்ணின் ஓரமா

    உனக்காக வாழ நினைக்கிறேன்
    உசுரோட வாசம் புடிக்கிறேன் #Dolly :heart1:
    சிந்தனையில் வந்துவந்து போறா…
    சந்தனத்தில் செஞ்சு வச்ச தேரா…"


    என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா…
    எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா…

    வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா… #Dolly :heart1:

    "கிடைத்த ஓர் உயிர் துணை நீயே…"

    என் சிரிப்பில் பாதி…
    என் துயரில் பாதி…
    பகிர்ந்து நீ அருந்துகிறாயே…

    எல்லாமே பொய்யென…
    நீ மட்டும் மெய்யென…
    என் அச்சம் யாவையும் கொன்றாயே…

    …நன் இங்கு உண்மையா…
    உன் கையில் பொம்மையா…
    யார் இந்த நான் என சொன்னாயே…

    #MySweetHeartVaanavil @Vaanavil

    முன்னழகில் நீயும்
    சீற பின்னழகில் ஏறும்
    போதை பொட்ட புள்ள
    உன்ன நான் பார்த்து
    சொட்டு சொட்டா
    கரைஞ்சேனே ரெக்க கட்டி
    பறந்த ஆளு பொட்டி குள்ள
    அடைஞ்சேனே

    "ஆத்தாடி நீதான்
    அழுக்கு அடையாத பால்
    நுரை சேத்தோட வாழ்ந்தும்
    கரை படியாத தாமரை
    பூக்குற என்ன தாக்குற " #Dolly :hearteyes:
    அடி ஒவ்வொரு ராப்பொழுதும்…
    ஒன அப்படி நான் ரசிச்சேன்…
    உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே…

    "ஒரு ஆயிரம் வானவில்ல…
    ஒன்பூவிழி காட்டுதடி…"


    அத சட்டுன்னு நீ மறச்சா…
    நான் என்ன செய்வன் புள்ள… #Dolly :heart1:

    நீயே வெண்பனியே
    தீயின் சுவையும் நீயே
    உன்னை மெது மெதுவாக
    பயணங்கள் போல தொடங்கிடவா

    மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக
    தவறுகள் இனி செரி என மாற
    தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா #Dolly

  • Loading…
  • Loading…
  • Loading…
Top