• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Ninne snehikkunu
Reaction score
604

Profile posts Latest activity Postings About

  • :heart1:யார் இந்த பெண்
    தான் என்று கேட்டேன்
    முன்னாலே இவள்
    எந்தன் பாதி என்று
    கண்டேன் தன்னாலே
    என்னை பார்க்கிறாள்
    ஏதோ கேட்கிறாள் எங்கும்
    இருக்கிறாள் ஓ ஓ…

    கண்ணால் சிரிக்கிறாள்
    முன்னால் நடக்கிறாள் நெஞ்சை
    கிழிக்கிறாள் ஓ ஓ கூட்டத்தில்
    இருந்தும் தனியாக தெரிந்தாள்
    தோட்டத்தில் மலர்ந்த பூவாக
    திரிந்தாள் என்னை ஏதோ செய்தாள் #Dolly :heart1:

    :heart1: இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு
    அணைப்பு வாழ்வின் எல்லை வரை
    வேண்டும் வேண்டும் வாழ்வின் எல்லை
    வரை வேண்டும் வேண்டும்..... #Dolly :heart1:
    :heart1:நெருங்காதே விலகாதே
    உன் பக்கமாயிருந்தால் கெட்டுப்போவேன்
    தள்ளியிருந்தால் நல்லவனாவானே


    உன் புன்னகை என்னை
    கொய்வது பொய்யா?
    மெய் எனை மென்மை
    செய்வது மெய்யா?

    ஆராத்யா என் ஆராத்யா
    என்னிதய துணைவியே ஆராத்யா
    ஆராத்யா என் ஆராத்யா
    கலவியின் தலைவியே ஆராத்யா.... #Dolly :heart1:

    :heart1: அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்…
    நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்…


    அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்…
    எந்தன் அன்பு சேர்ந்திருக்கும்…

    நெஞ்சில் வைத்து காத்திரு… #Dolly :heart1:

    :heart1:"நீ என்னக் கடந்து
    போகயிலே உன் நிழல
    பிடிச்சுகிட்டேன் நீ என்னக்
    கடந்து போகயிலே உன்
    நிழல பிடிச்சுகிட்டேன்
    நிழலுக்குள்ள….....
    குடியிருக்கேன்........"


    ஒடம்பவிட்டு ஊசி
    மட்டும் தள்ளி நிக்க கிழிஞ்ச
    நெஞ்ச எதக்கொண்டு நானும்
    தைக்க ஓஓஓ ஒத்த விழிப்பாா்வை
    ஊடுருவப் பாா்த்து தாப்பா தொிச்சிடுச்சு
    தாப்பா தொிச்சிடுச்சு..... #Dolly :sad1:
    :heart1:என்னை விட யாரும் இல்லை
    அன்பு செய்து உன்னை வெல்ல..

    எந்த தேசம்
    போனபோதும் என்னுடைய சொந்த
    தேசம் உனது இதயம் தானே

    என்னோடு வா
    வா என்று சொல்ல மாட்டேன்
    உன்னை விட்டு வேறு எங்கும்
    போக மாட்டேன்..... #Dolly :heart1:

    உன் நெனப்புல நான் வாட
    என் உசுருல நீ தேட
    மலை வெயிலென
    பாக்க வேணாம்
    மயங்கிட வாடி மனசோட


    நடு இரவில ஆள் இல்ல
    துடி துடிக்கிறேன் வா மெல்ல
    இது வரை நான் பாத்தது இல்ல
    இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல

    கண்ணில் நீ வந்து கத பேச
    கனவில் உன்னால் சிரிச்சேனே
    உலகம் எல்லாமே தடுத்தாலும்
    உனக்கு துணையாக இருப்பேனே #Dolly :heart1:


    "அந்த அருவி போல் அன்ப தருவாளே
    சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே
    ஐயோ தும்மிடுடி தும்மிடுடி
    ஆயிசு நூறாக
    என்னுள் உன்னோட பத்திர சொத்தாக"



    என் பார்வை உன்னோடு
    உன் பொம்மை கண்ணோடு
    பேசாமல் விண்ணோடு
    நாம் மிதந்து போவோம்


    காதோரம் அடி ஆலோலம்
    நான் தாங்க மாரோடுவா
    விடுது தேனே..........! #Dolly :heart1:

    என் உயிரை உன் விழியில்
    கண் பார்க்குதே
    உன் அழகில் என் விழிகள்
    பூ பூக்குதே


    என் விரலும் உன் விரலை
    தான் கேட்குதே
    என் வழிகள் உன் வருகை
    தான் பார்க்குதே

    வெண்மேகம் என் மேகம்
    நீ நிறங்களாக்கினாய்
    என் காதல் எல்லாம்
    நீ நிஜங்களாக்கினாய்

    "செல்லாமல் நின்றேனே
    நீ திசைகள் காட்டினாய்
    சொல்லாமல் என் வாழ்வில்
    நீ சுவையை கூட்டினாய்" #Dolly :heart1:

    "நீ வந்ததால் இதுவும் தூசாகுது
    உன்னால தான் மனசு லேசாகுது"

    என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல
    உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல

    எனக்காக உருக எனக்காக பெருக
    வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக
    தீராத தீயாக நான் ஆன போதும்
    நெஞ்சோரம் நீதாண்டி என ஏத்துன.. #Dolly :heart1:

    என் உலகம் கைவசம் இல்லை
    என் பெயரும் ஞாபகம் இல்லை
    சத்தியமாய் என் அருகே நீ இருக்கிறாய்

    பெற்றவரை வீட்டில் மறந்தேன்
    மற்றவரை ரோட்டில் மறந்தேன்
    மறதியிலும் உன் நினைவை வளர்க்கிறாய்

    "மங்கை என் குரல் கேளடி
    நான் மதுவில் கிடக்கின்ற ஈ அடி
    எனது அசுத்தங்கள் பாரடி
    வந்து என்னை பரிசுத்தம் செய்யடி" #Dolly :heart1:

    ஜன்னலின் வழி
    வந்து விழுந்தது மின்னலின்
    ஒளி அதில் தொிந்தது அழகு
    தேவதை அதிசய முகமே


    தீப்பொறி என
    இரு விழிகளும் தீக்குச்சி
    என எனை உரசிட
    கோடிப்பூக்களாய்
    மலா்ந்தது மனமே.... #Dolly :heart1:
    நோய் மடியோடு நீ வீழ்ந்தால் தாய் மடியாவேன்
    சுவாசம் போல அருகில் இருந்து சுகப்பட வைப்பேன்
    உந்தன் உறவை எந்தன் உறவாய் நெஞ்சில் சுமப்பேன்
    உன் கனவுகள் நிஜமாக என்னையே தருவேன்
    உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்

    "கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே" #Dolly :heart1:

    வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
    வானவில்லை குடையாய் தைப்பேனே

    உனக்காக எதும் செய்வேன்
    நீ எனக்கென செய்வாயோ

    இந்த ஒரு ஜென்மம் போதாது
    ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது

    அந்த தெய்வம் உனைக் காக்க
    தினம் தொழுவேன் தவறாது

    என்ன நான் கேட்பேன் தெரியாதா
    "இன்னமும் என் மனம் புரியாதா
    அட ராமா இவன் பாடு
    இந்த பெண்மை அறியாதா" #Dolly :heart1:
    காதல் ராகம் நீதானே
    உன் வாழ்வின் கீதம் நான்தானே
    காதலோடு வாழ்வேனே
    இந்த வாழ்வின் எல்லை போனாலும்

    "மறந்ததில்லை என் இதயம்
    உன்னை நினைக்க முப்பொழுதும்"

    கரையவில்லை உன் இதயம்
    கலங்குகிறேனே எப்பொழுதும்
    கலங்குகிறேனே எப்பொழுதும்
    காதலினாலே இப்பொழுதும்.. #Dolly :heart1:
    Un paarvai ennai kolla
    Sainthenae naanum mella,,
    Neethaan en mannava ,
    Neethaan en mannavaaa,

    Unnodu naanum vaala
    Unnodu naanum saaga,
    Un madi saayava
    un madi saayavA....

    "En anbe oru murai nee rasithaal
    En ulle etho puthu mayakam,
    En anbe oru murai nee rasithaaaal ,
    En ulle etho puthu mayakamm.." #Dolly :heart1:
  • Loading…
  • Loading…
  • Loading…
Top