• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Ninne snehikkunu
Reaction score
604

Profile posts Latest activity Postings About

  • நான் முழுசா…
    உன்னை எனக்குள்ள பொதைச்சேன்…
    என் உசுர அழகே…
    உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்…


    இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும்தான்…
    உறவா வரணும்…
    மறுபடி உனக்கென பிறந்திடும்…
    வரம் நான் பெறணும்…

    "பெண்ணே பெண்ணே…
    வாழ்க்க நீள…
    என் கூட நீ மட்டும்…
    போதும் போதும் நீ நாளும்…" #Dolly :heart1:
    நீ இன்றி மூடுமே
    என் வானம் நீதானே
    காதலே என்னாளும்

    "உருகி உருகி போனதடி
    என் உள்ளம் யான் நீயே
    குறுகி குறுகி போனதடி
    என் எண்ணம் யான் நீயே" #Dolly :heart1:
    காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
    காதலை ஏந்தி காத்திருப்பேன்
    கனவுகளாய் காத்திருப்பேன்
    கரைந்திடும் உன் உன்னை காண்பேனே

    "கணம் ஒவ்வொன்றும் உன் நினைவலைகள்
    கரையின் நுனியில் நான் காத்திருப்பேன்"


    Miss you..... pls come back di #Dolly :ill:
    "உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள…"
    இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல

    ஆசைய வெதச்சேன் உனக்குள்ள…
    உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல

    "அழகாலே உன் அழகாலே
    கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே" #Dolly :heart1:
    ஹே கைய தொட்டா
    முத்தமிட்டா அவ மேல பட்ட
    காத்துக்காக அட ஏங்கும்டா
    ஒன் சைட் காதலே

    ஹே பத்து நாளு
    காத்திருப்போமே அவ
    பார்வைக்காக பட்டினியா
    தெருவில் நிப்போமே அவ
    திட்டினாலும் துப்பினாலும்
    கவலை இல்லையே
    உள்ளங்கையில் வெச்சிருப்போமே
    அவள நெஞ்சுக்குள்ளே
    தச்சிருப்போமே

    "ஹே லவ் லவ்
    லவ் காத்திருக்கும் லவ்
    கத்தியில கைய கீறும்
    ஒன் சைட் லவ்" #Dolly :heart1:
    "உன் நெனப்புல நான் வாட
    என் உசுருல நீ தேட"

    மலை வெயிலென
    பாக்க வேணாம்
    மயங்கிட வாடி மனசோட

    நடு இரவில ஆள் இல்ல
    துடி துடிக்கிறேன் வா மெல்ல
    இது வரை நான் பாத்தது இல்ல
    இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல

    "கண்ணில் நீ வந்து கத பேச
    கனவில் உன்னால் சிரிச்சேனே
    உலகம் எல்லாமே தடுத்தாலும்
    உனக்கு துணையாக இருப்பேனே" #Dolly :heart1:


    பாதி ஜீவன் கொண்டு தேகம்
    வாழ்ந்து வந்ததோ ஹான்

    மீதி ஜீவன் உன்னைப் பார்த்த
    போது வந்ததோ

    ஏதோ சுகம் உள்ளூறுதே
    ஏனோ மனம் தள்ளாடுதே

    ஏதோ சுகம் உள்ளூறுதே
    ஏனோ மனம் தள்ளாடுதே

    "விரல்கள் தொடவா
    விருந்தை பெறவா
    மார்போடு கண்கள் மூடவா" #Dolly :heart1:
    வார்த்தை தேவையில்லை
    வாழும் காலம் வரை
    பாவை பார்வை மொழி
    பேசுமே

    "நேற்று தேவை
    இல்லை நாளை
    தேவையில்லை இன்று
    இந்த நொடி போதுமே"


    வேரின்றி விதையின்றி
    விண் தூவும் மழை இன்றி
    இது என்ன இவன் தோட்டம்
    பூப்பூக்குதே

    வாள் இன்றி
    போர் இன்றி வலிக்கின்ற
    யுத்தம் இன்றி இது என்ன
    இவனுக்குள் என்னை
    வெல்லுதே #Dolly :heart1:

    எங்கே உன்னை
    கூட்டிச்செல்ல சொல்வாய்
    எந்தன் காதில் மெல்ல

    என் பெண்மையும்
    இளைப்பாறவே உன் மாா்பிலே
    இடம் போதுமே

    ஏன் இன்று
    இடைவெளி குறைகிறதே

    மெதுவாக இதயங்கள்
    இணைகிறதே

    "உன் கைவிரல்
    என் கைவிரல் கேட்கின்றதே" #Dolly :heart1:
    ஒரு வேதியல் மாற்றம் என்னுள்…
    உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே…"


    உன் இடையில் ஊர்வலம் செல்ல…
    என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே…

    காதல் என் கவியே…
    நீ என் அருகில் வந்தாலே…
    உலகம் ஏன் இருளுது…
    பகல் இரவாய் மாறுது… #Dolly

    :heart1:

    நீ வந்த கனவெங்கே
    காற்றில் கை வீசினேன்

    "அன்பெனும் தூண்டிலை நீ
    வீசினாய் மீன் ஆகிறேன் அன்பே"


    உன் முன்பு தானடி
    இப்போது நான் ஆணாகிறேன்
    இங்கே தயக்கங்களால் திணறுகிறேன்
    நில்லென்று சொன்ன போதிலும்
    நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
    இதோ உந்தன் வழி .... #Dolly :heart1:

  • Loading…
  • Loading…
  • Loading…
Top