எவரையும் திருத்த நினைக்காதீர்கள்.
தோற்றுவிடுவீர்கள்.
காலம் அவர்களை ..
திருத்தி விடும்.
இல்லையேல் ...
காலம் அவர்களுக்கு உணர்த்தி விடும்.!
சிலரிடம் விவாதம் வேண்டாம் என விலகிப்போவது பயத்தினால் அல்ல பயனில்லை என்பதனால்.!!
பல உறவுகளை புரிந்து கொண்ட நமக்கு...
நம்மை புரிந்துகொள்ள யாரும் இல்லையே என்பது புரியாத புதிராகவே உள்ளது.️