We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
புல்லாங்குழல் கால்பந்து இரண்டிற்கும் காற்று அவசியம்.
.
தான் வாங்கிக்கொள்ளும் காற்றை இசையாய் வெளியிடுவதால் ஒன்று மதிக்கப்படுகிறது
.
தான் வாங்கிய காற்றை தனக்குள்ளேயே வைத்து கொள்வதால் மற்றொன்று உதைபடுகிறது.........
என்னடா செய்கிறாய்.....!!
என்று இதழ்கள் கேட்கும் முன்பே
இன்னும் ஏதாவது செய்யுடா
என்று உன் விழிகள் உரைக்கிறது.....
போதும் என்று முற்றுப்புள்ளி
நான் வைத்தாலும்
தீதும் நன்றே என துவங்குகிறது......!!!!
கற்பனையில் எங்களின் கலைந்த ஆடைகள்!!!!!!!
இன்று காலை நான் இறைவனை கண்டேன் பசித்த வயிறுக்கு உணவும்
பிறர் துயர் அறிந்து
உதவும் குணமும்
படைப்பில் மனிதரானாலும்
என் பார்வையில்
இறைவனே!!!! நண்பா & தோழி அனைவரும்
உதவுங்கள்...
** இ **
இருகின இதயத்தை
இருக்கியே இரண்டாக்கி
இரு உயிர் இரு உடல்
இனைந்து ஒரு உடல் ஆகி
இரண்டர கலந்து
இன்புற்று காதல் கலந்து
இதயம் கனிந்த காதல் கண்ணீரில்
இழகி கரையுதடி .....!!!!
கவலைப்படாதே என் மகளே(னே)..!!நீ எதற்கும் கலங்கக் கூடாது.!!நான் என்றும் உன் நிழலாய் உன்னை காப்பேன்..!!
எந்த ஜென்மத்திலும் உன்னை விட்டு போக மாட்டேன்..!!
யாரும் இல்லை என்று நினைக்காதே
நான் இருக்கிறேன் உனக்கு..!! அம்மா மற்றும் அப்பா