• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Horsepower
Reaction score
795

Profile posts Latest activity Postings About

  • சுழற்றும் சூறாவளியிலும் நிலையாக நிற்கும் நான்....

    உன் நினைவுத்தீண்டலில் தடுமாறிப்போகின்றேன்!!!:heart1:
    REAL LIFE:
    அவள கல்யாணம் பன்ன
    முடியலனு சிலர்.....
    இவள கல்யாணம் பன்னிட்டோம்னு சிலர்....
    எவளையும் கல்யாணம் பன்ன
    முடியலனு பலர்....
    ( ஆக.... எவனும் நிம்மதியா இல்ல) :clapping:
    படிக்க படிக்க சலிக்காத
    வரிகள்...... உந்தன்
    இதழ்களின் வரி.... :Dtm::Dtm:
    மனைவி:
    புத்தியில்லாத மனைவி கணவனை
    அடிமையாக்கி...தானும் அடிமைக்கு
    மனைவியாக வாழ்கிறாள்
    ஆனா‌ல்
    புத்தியுள்ள மனைவியோ
    கணவனை ராஜாவாக்கி
    அவளும் ராணியாக
    வாழ்கிறாள்!!!!!!
    ❥❥தொலை தூரத்தில்
    வெளிச்சம் நீ ❥❥❥

    ❥❥உனை நோக்கியே
    எனை ஈர்க்கிறாயே ❥❥❥

    ❥❥மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்❥❥❥
    நமது சேலம்
    சேரர்,சோழர் & பாண்டியர்
    மூவரும் ஒன்று கூடிய இடம்
    உத்தம சோழபுரம்
    9 ஆம் நூற்றாண்டு காலத்தில்
    உத்தம சொழரின் மகள்கள்
    அங்கவை & சங்கவை
    திருமணம் நடந்த இடம் .
    இங்குள்ள கோயிலின் சிறப்பு

    ( இங்கு வந்தா உடனே கல்யாணம் )
    கரபுரநாதசாமி கோவில்
    Lovers words: funny .. eeee

    Girl : aarum ilanu feel panatha daa,
    Boy : hmm.. OK dii,
    Girl : Nan onnuku irked daa,
    Boy : hmm.. irunthtu vaa dii,
    Girl : Saniyane...
    Boy : Enna dii varlaya..


    EEEEEEEE
    பூவின் உள்ளே ஒரு தாகம் .... தீன்டி கொண்டே இருக்கின்றது .... ஆனால் நான் அடங்கி விட்டேன்...!!!
    மதி பறிக்கும் மதி முகமே
    உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்
    எங்கே நீ சென்றாலும்
    அங்கே நான் வருவேனே
    மனசெல்லாம் நீதான் நீதானே
    குறள் 1121:.

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர்

    விளக்கம்:
    இருவரும் முத்தம் தரும் பொழுது வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.
    ஒருவர் செய்த துரோகத்தை...
    சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள்.. ( அது எதுவாக இருந்தாலும்)
    வலியுடன்
    கிடைக்கும் வெற்றிக்கு அதிக மதிப்புண்டு...!!!
    just Play Friends:
    * 143 - ur age = ...?
    Then
    * Answer + 1880 = ...?
    Then
    (ur date of birth yr)
    Correct .... Friends
  • Loading…
  • Loading…
  • Loading…
Top