• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
HoneyLips
Reaction score
2,641

Profile posts Latest activity Postings About

  • நான் யாரென்றே தெரியாத போது
    உங்கள் நேசத்தின்
    கரங்கள் ஈரம் காயாது
    என்னை இறுகப் பற்றிக் கொண்டிருந்தது

    இப்போது என்னைப்பற்றி
    முழுமையும் அறிந்து கொண்டதும்
    சட்டென உலரத் தொடங்கிவிட்டது
    உங்களது அன்பும் சரி ஆர்வமும் சரி..

    உங்கள் நேசமெனும் அகராதியில்
    அன்பென எதை எழுதுகிறீர்கள்
    எனக்கு கொஞ்சம் விளக்கம்
    தாருங்கள்....

    சில நேரங்களில் முகங்களற்று
    முகவரியற்று இருப்பதும் கூட
    நிம்மதியை தருகின்றது..

    இங்கே இப்போது நான் நானாக
    இல்லை என்பதே எனக்கு மிகவும்
    வருத்தமாக இருக்கிறது...

    என் நிஜத்தை வெளிப்படுத்தாத
    வரையில் நான் நானாக இருந்தேன்
    இப்போது இங்கே
    இருப்பது நானென்றபோதிலும்
    என்னில் நானில்லை என்பதே உண்மை...
    அண்ணே ஏண்ணே சோகம்மா இருக்கீங்க?...

    "என் பொண்டாட்டி மூணு மாசம் என் கூட பேச மாட்டேன்னு சொல்லிட்டாப்பா"

    அதுக்கு சந்தோசமுள்ள படனும். ஏன் அழுவுறீங்க ?

    "அந்த மூணு மாசம் இன்னையோ முடியுதுப்பா"

    Good Night
    எந்தவித சிந்தனையுமற்று
    எதையும் எழுதவும்
    தோணாமல்...

    சலனங்களற்று இருப்பது கூட
    ஒரு சுதந்திரமான
    உணர்வை கொடுக்கிறது
    இந்த மனதுக்கு...

    இப்போதைக்கு என்
    மனதை ஆற்றுப் படுத்த
    ஒரு குவளை தேனீரும்
    இந்த தனிமையும்
    போதுமானதாக இருக்கிறது... !!
    FB_IMG_1730916797317.jpg
    மறக்கும் குணம் இல்லையெனில்....
    இறக்கும் வரை சுமக்க வேண்டிவரும் சில நஞ்சு கலந்த நெஞ்சங்களை....

    Good Night....
    விடைபெறுவது எவ்வளவு கடினமோ,
    அதை விட கடினம் விடை கொடுத்தல் என்பது....

    வினாக்களோடு....

    என்றும் அன்புடன்....

    -sugarlips
    FB_IMG_1730204746267.jpg
    யாராக இருந்தால் என்ன மீண்டும் பேசுங்கள்...
    அன்பு தான் மலர்கள் என்றால் முட்கள் குத்தியது முத்தமிட கூட இருக்கலாம்..!

    ##########################
    ###########################

    தேடுவதை நிறுத்தி கொண்டேன்.!
    நான் தேடும் ஒருவர் என்னை நேசிக்கவில்லை என்பதை தெரிந்த பின்பு...!


    1730122392721.png
    Naresh Karthi
    Naresh Karthi
    @Januu paathiyaa traffic kammiyaa iruku adhaan namma nanban :giggle:
    • Haha
    Reactions: Januu
    Januu
    Januu
    HoneyLips
    HoneyLips
    Ukkumm.... nega tha forum ma chat mathri use panuvegale....thread la status la appram forum mail la eppdi thirumbuna pakalam chat chat chat.... @Januu
    200w-gif.270037

    Attachments

    • 200w.gif
      200w.gif
      135 KB · Views: 22
    விடியாத இரவு வேண்டும் அதில் கலையாத கனவு வேண்டும் அந்த கனவிலாவது நீ எனக்கு வேண்டும்....
    -sugarlips
  • Loading…
  • Loading…
  • Loading…
Top